»   »  இருமுகனில் முகம் காட்டும் 'கபாலி' ரித்விகா!

இருமுகனில் முகம் காட்டும் 'கபாலி' ரித்விகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் அரிமாநம்பி ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இருமுகன். புலி படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

விக்ரம் லவ் என்னும் திருநங்கையாக நடித்திருக்கும் படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கிறது.

Rithvika to appear in Iru Mugan

படத்தில் ஏற்கெனவே நயன்தாரா, நித்யாமேனன் என்று இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். இதுவரை நயன்தாராவுக்கே அதிக முக்கியத்துவம் தந்து விளம்பரங்கள் செய்கிறார்கள். இதனால் கடுப்பான நித்யா மேனன் இசை வெளியீட்டில் கூட கலந்துகொள்ளவில்லை.

இப்போது இன்னொரு ஹீரோயினும் படத்தில் இணைந்திருக்கிறார். அவர் கபாலி ரித்விகா. மெட்ராஸ் படத்தில் அறிமுகமான ரித்விகாவுக்கு கபாலி நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த்து. நல்ல நடிக்க தெரிந்த நடிகையாக அறியப்பட்டதால் இருமுகனில் முக்கிய ரோல் ஒன்றுக்கு அழைத்திருக்கிறார்கள். ரித்விகாவும் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

English summary
Kabali fame Rithvika is now going to play a key role in Vikram's Irumugan
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil