அஜித் படம் பற்றி பரவிய வதந்திகள் உண்மையே: ஷ்ரத்தா ஸ்ரீநாத் #AK59

By Siva

Recommended Video

தல 59 படத்தில் அஜித் நடிக்கும் வித்யா பாலன் நடிக்கிறார்- வீடியோ

சென்னை: தல 59 பற்றி பரவிய வதந்திகள் உண்மையே என்று நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படத்தில் யார், யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிங்க் படத்தில் டாப்ஸி நடித்த கதாபாத்திரம் ஷ்ரத்தாவுக்கு என்று கூறப்படுகிறது.

தல 59

தல 59

தல 59 படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பதாக பேச்சு கிளம்பியது. தல 59 படத்தில் ஷ்ரத்தா நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

வதந்தி

சிலர் ஷ்ரத்தாவிடமே தல 59 பற்றி கேட்டார்கள். இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு தான் தல 59 படத்தில் நடிப்பதாக வந்த வதந்திகள் உண்மையே என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தல படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரம் வெயிட்டானது. அதில் அவர் நிச்சயம் அசத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் பதட்டம் கலந்த மகிழ்ச்சியில் உள்ளார் ஷ்ரத்தா. அஜித் சாருடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் ஷ்ரத்தா.

ரீமேக்

ரீமேக்

பிங்க் படத்தை அஜித்துக்கு ஏற்ற மாதிரி வினோத் எப்படி மாற்றுகிறார் என்பதை பார்க்கும் ஆவல் தற்போதே எழுந்துள்ளது. சீரியஸான படத்தை ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஏற்றபடி மாற்றும் மிகப் பெரிய பொறுப்பு வினோத் உடையது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X