Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
சிகப்பு கலர் ஜிப் வைத்த டிரெஸ்.. லேட் நைட் டேட்டிங்கிற்கு சென்ற சமந்தா.. அதுவும் யாருகூட தெரியுமா?
சென்னை: நடிகை சமந்தா டேட் நைட் என பதிவிட்டு வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் நாகார்ஜுனாவை விவாகரத்து செய்த நிலையில், திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் சமந்தா.
அடிக்கடி நெட்டிசன்கள் போடும் ட்ரோல்களுக்கும் சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்து வருகிறார்.
நடிகை
பூர்ணாவுக்கு
டும்
டும்..
இவர்
தான்
என்
வருங்கால
கணவர்..
அம்மணிக்கு
கல்யாண
கலை
வந்துடுச்சே!

படப்பிடிப்பில் பிசி
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவும் இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவை வெற்றியை ருசித்துள்ள நடிகை சமந்தா அடுத்ததாக சகுந்தலம் மற்றும் யசோதா என இரு தெலுங்கு படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

குஷி படத்தில்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. சர்வதேச திரைப்படம் ஒன்றிலும் நடிக்க கமீட் ஆகி உள்ள சமந்தா, பாலிவுட் படங்களிலும் நடிக்க சந்தர்பத்தை எதிர்பார்த்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங் பிசிக்கு நடுவே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய டேட்டிங் சென்றுள்ளார்.

டேட் நைட்
நடிகை சமந்தா தனது நெருங்கிய நண்பர்களான காஸ்ட்யூம் டிசைனர் ப்ரீதம் ஜுகல்கர் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்ட்டான சதானா சிங் உடன் இரவு நேர பார்ட்டிக்கு சென்றுள்ளார். அவர்களுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து 'டேட் நைட்' என சமந்தா பதிவிட்டு இருந்ததை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

மோசமான கமெண்ட்சமீபத்தில் நடிகை சமந்தா ஷேர் செய்திருந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன் ஒருவர் மோசமாக கடைசி வரைக்கும் இதுபோன்று நாய்கள் மற்றும் பூனைகளுடன் தான் வாழ்ந்து சாகப் போற என பதிவிட்டு இருந்தார். அதற்கு தரமான பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்ட சந்தோஷம், அதுவே எனக்கு கிடைத்த வரம் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், நண்பர்களுடன் ஊர் சுற்றும் புகைப்படத்தை சமந்தா பதிவிட்டு இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சமீபத்தில் நடிகை சமந்தா ஷேர் செய்திருந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன் ஒருவர் மோசமாக கடைசி வரைக்கும் இதுபோன்று நாய்கள் மற்றும் பூனைகளுடன் தான் வாழ்ந்து சாகப் போற என பதிவிட்டு இருந்தார். அதற்கு தரமான பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்ட சந்தோஷம், அதுவே எனக்கு கிடைத்த வரம் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், நண்பர்களுடன் ஊர் சுற்றும் புகைப்படத்தை சமந்தா பதிவிட்டு இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஜிப் வைத்த உடை
சிகப்பு நிற மினி டிரெஸ் அணிந்து நடிகை சமந்தா இந்த நைட் டேட்டுக்கு சென்றுள்ளார். அவரது உடை முழுவதும் ஒரே ஒரு நீண்ட ஜிப்புடன் படு கவர்ச்சியாக உள்ளதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் அழகை வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். வழக்கம் போல ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.