நம்ம ஊரு சிட்னி ஸ்வீனியே இவங்கதான்.. டைட் டிரெஸ்ஸில் சமந்தா வெளியிட்ட தாறுமாறு ஸ்டில்ஸ்!

சென்னை: நடிகை சமந்தா தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த நிலையில், அவருக்கு சில வெப்சீரிஸ்களை தாண்டி இந்தியில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் மீண்டும் அவருக்கு ஒரு பெரிய இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அட்லீ படத்திலும் அவருக்கு சான்ஸ் கிடைக்கவில்லை.

இந்நிலையில், போன வருஷம் பிறந்தநாளுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு படத்தில் நடிக்கிறேன் என போஸ்டர் வெளியிட்ட நிலையில், அந்த படத்தை தயாரித்து நடிக்கும் முடிவுக்கே சமந்தா தற்போது இறங்கி விட்டார்.

Samantha latest stunning half sleeve dress pose remembers recent Sydney Sweeney pose
Photo Credit:

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நீல நிற உடலை ஒட்டிய கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பாலிவுட் கவர்ச்சி குயினான உர்ஃபி ஜாவேத்தே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு சமந்தா மாஸ் காட்டியுள்ளார்.

எல்லாமே தெரியுது: சமீபத்தில் நடைபெற்ற டைம் 100 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி தனது முன்னழகு மொத்தமும் அப்பட்டமாக தெரியும் விதமாக உள்ளாடை அணியாமல் அணிந்து வந்த உடையை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஸ்டான்னாகி நின்று விட்டனர். தொடர்ந்து அவரை போலவே ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் முன்னழகு தெரிய போஸ் கொடுத்து வருகின்றனர்.

சென்னையின் சிட்னி ஸ்வீனி: இந்நிலையில், சிட்னி ஸ்வீனியை போல டைட்டான உடையை அணிந்துக் கொண்டு நடிகை சமந்தா கொடுத்த செம போஸ் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. ஆனால், அவரை போல ஆபாசமாக இல்லாமல் கவர்ச்சி பொங்க மட்டுமே நம்ம சென்னை பொண்ணு சமந்தா போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சொந்த தயாரிப்பு: மயோசைடிஸ் நோய் பாதிப்புக்கு பிறகு சமந்தா பாலிவுட்டில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான சிட்டாடல் ஹனி பன்னி வெப்சீரிஸில் தூள் கிளப்பும் விதமாக நடித்த நிலையிலும், அவருக்கு பாலிவுட்டில் பெரிதாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகை ஸ்ரீலீலா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்பு கூட சமந்தாவுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், சொந்த தயாரிப்பில் உருவாகும் இன்டி பங்காரம் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் சமந்தா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X