»   »  அதிர்ச்சியாகிடாதீங்க... 'அம்மாவானார்' சமந்தா!

அதிர்ச்சியாகிடாதீங்க... 'அம்மாவானார்' சமந்தா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னடாது... இன்னும் கல்யாணச் செய்தியே வரல.. அதுக்குள்ள இப்படி ஒரு செய்தியா-ன்னு குழம்ப வேணாம்.

முதல் முறையாக விஜய் படத்தில் சமந்தா அம்மாவாக நடிக்கிறார். ஹீரோவுக்கல்ல.. ஒரு குழந்தைக்கு!

Samantha plays a mom role for the first time

அட்லீ இயக்கும் விஜய்யின் 59வது படத்தில்தான் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் சமந்தா. சரி, அந்தக் குழந்தை யாரு தெரியுமா?

நடிகை மீனா பெற்றெடுத்த நைனிகா.

இந்தப் படத்தில் நடிகர் பிரபு - ராதிகாவுக்கு முக்கிய வேடம் தந்திருக்கிறார்கள்.

இயக்குநர் மகேந்திரன் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் கலக்கியிருக்கிறாராம்.

விஜய் 59 படத்தின் தலைப்பு, முதல் பார்வை போஸ்டர்கள் வரும் 29-ம் தேதி வெளியாகவிருக்கின்றன.

கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் இது.

    English summary
    According to sources, Samantha plays a mom in Vijay's upcoming film with director Atlee.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil