»   »  சீக்கிரமா முடியற படம்னா மட்டும் ஓகே… சமந்தா கண்டிஷன்!

சீக்கிரமா முடியற படம்னா மட்டும் ஓகே… சமந்தா கண்டிஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாக சைதன்யாவுடன் அடுத்த ஆண்டு திருமணம் என்பதை உறுதி செய்துவிட்டார் சமந்தா. ஆனாலும் கூட அவரை சினிமாவில் நடிக்க இன்னமும் அணுகிக்கொண்டு தான் இருக்கிறார்கள். முன்னணி ஹீரோயின்கள் லிஸ்டில் தான் இன்னமும் நீடிக்கிறார்.

வரும் வாய்ப்புகளுக்கு அவர் போடும் கண்டிஷன் ஒன்றே ஒன்றுதான்... நீண்ட காலத்துக்கு இழுக்காமல் சட்டு புட்டு என்று ஷூட்டிங்கை முடிக்க வேண்டும். அப்படிபட்ட படமாக இருந்தால் மட்டும் வாங்க... இல்லனா வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாராம். அதாவது அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம். திருமணத்தின்போது எந்த கமிட்மெண்டும் திருமணத்தை பாதித்துவிடக்கூடாது என்பதுதான் காரணம்.

Samantha's condition before accepting new projects

இதனாலேயே நீண்ட கால தயாரிப்பான வடசென்னை படத்தில் இருந்து விலகினார்.

ஆனால் சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். காரணம் பொன்ராம் விரைவில் படத்தை முடித்துவிடுவார் என்பதால். ஆனால் தனுஷை வெறுப்பேற்றவே சிவாவுடன் நடிக்கிறார் சமந்தா என்று கொளுத்திப்போடுகிறார்கள்!

English summary
Samantha is accepting new projects with one condition. That is the project must be completed with in 3 months of period.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil