Don't Miss!
- Finance
அதானி-யை புலம்பவிட்ட Hindenburg.. 88 கேள்விக்கு வரிக்கு வரி விளக்கம்..!
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- News
ஜன.,30ல் காங்கிரசுடன் இணைப்பு? மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் திடீர் ‛ஹேக்’!பரபர
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கன்னம் எல்லாம் டல் ஆகிப் போச்சே.. பீனிக்ஸாய் மீண்டும் வரும் சமந்தா.. நியூ இயர் ரெசல்யூசனை பாருங்க!
சென்னை: நடிகை சமந்தா எழுந்து கூட நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார் என பரவிய தகவல்கள் அவரது ரசிகர்களை ரொம்பவே மன வருத்தத்தில் ஆழ்த்தின. இந்நிலையில், மீண்டும் தான் பழையபடி வருவேன் என்கிற நம்பிக்கை விதையை தூவும் நோக்கில் புத்தாண்டு ரெசல்யூசன் உடன் புதிய போட்டோ ஒன்றையும் ஷேர் செய்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார் சமந்தா.
நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஆண்டு திடீரென அவரை விவாகரத்து செய்தார் சமந்தா.
அதன் பின்னர் ஏகப்பட்ட பாலிவுட் படங்கள் சமந்தாவுக்கு குவிந்த நிலையில், மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக அந்த படங்களில் இருந்து சமந்தா விலகிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
Year
Ender
2022
:
அரியவகை
நோயால்
பாதிக்கப்பட்ட
நடிகைகள்...இதில்
சமந்தா
தான்
பாவம்!

பீனிக்ஸ் சமந்தா
விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு நடிகை சமந்தாவுக்கு திரைப்படங்களே கிடைக்காது என்றூம் தெலுங்கில் இனிமேல் அவரால் நடிக்க முடியாது என பேச்சுக்கள் அடிபட்டன. அப்போது புஷ்பா படத்தின் "ஓ சொல்றியா மாமா" பாடல் வெளியன நிலையில் வேறலெவலில் ஹிட் அடித்து சகுந்தலம், யசோதா, குஷி என அடுத்தடுத்து படங்கள் குவிந்தன.

பாலிவுட் முதல் சர்வதேச அளவில்
தி ஃபேமிலி மேன் படத்தில் அதிரடியாக நடித்து ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்த சமந்தா அக்ஷய் குமார் படத்தில் நடிக்கிறார் என்றும் ஆயுஷ்மான் குரானா படத்தில் நடிக்கிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. மேலும், சர்வதேச படம் ஒன்றிலும் சமந்தா கமிட் ஆகியிருந்தார். ஆனால், திடீரென அவரை பாதித்த மயோசிட்டிஸ் எனும் நோய் காரணமாக பல வாய்ப்புகள் அவர் கையை விட்டுச் சென்று விட்டதாக பேச்சுக்கள் கிளம்பின.

ரகசிய சிகிச்சை
நடிகை சமந்தாவுக்கு கேரளாவில் ரகசிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், அவர் படுத்த படுக்கையாக ஆகி விட்டார் என்றும் இனிமேல் முன்பு போல அவரால் எழுந்து நடக்கவே முடியாது என ஏகப்பட்ட வதந்திகள் அவர் விவாகரத்து சமயத்தில் வந்ததை விட அதிகமாகவே சோஷியல் மீடியாவில் குவிந்தன. இந்நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு சமந்தா பதிவிட்டு இருக்கும் நியூ இயர் ட்வீட் மாறியுள்ளது.

சமந்தாவின் ரெசல்யூசன்
ஒவ்வொரு
வருடமும்
புது
வருடத்திற்கு
புதுப்புது
ரெசல்யூசன்களை
பலரும்
எடுப்பது
வழக்கம்
இந்நிலையில்
நடிகை
சமந்தா
தனது
ட்விட்டர்
பக்கத்தில்,
Function
forward...
Control
what
we
can!!
Guess
it's
time
for
newer
and
easier
resolutions..
ones
that
are
kinder
and
gentler
on
ourselves.
God
bless
Happy
2023!!"
என
சூப்பரான
நியூ
இயர்
ரெசல்யூஸனை
பதிவிட்டுள்ளார்.

ஓரளவுக்குத்தான் பொறுமை
முன்னோக்கி நகருங்கள், முடிந்தளவு பொறுமையாக இருங்க, நம்மிடம் கனிவாக இருப்பவர்கள் வளமாக வாழ வாழ்த்துவோம்.. ஹாப்பி நியூ இயர் 2023 என சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாக புத்தாண்டு ரெசல்யூஸனை சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

டல் அடித்த கன்னம்
செம க்யூட்டாக இருந்த நடிகை சமந்தாவின் கன்னங்கள் எல்லாம் டல் அடித்து இருப்பதாகவும் நோய் பாதிப்பில் இருந்து மீண்டும் குணமடைந்து வருவது ரொம்பவே மகிழ்ச்சியை தருகிறது. சமந்தாவை பழையபடியே டாப் ஹீரோயினாக பார்க்க வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.