ரெண்டே பேருக்கு நடுவில் தான் போட்டியே.. ஒண்ணு வேதிகா.. இன்னொன்னு சம்யுக்தா.. அல்ட்ரா கிளாமர்!

சென்னை: தென்னிந்திய சினிமா ரசிகர்களை சமீப காலமாக அதிகளவில் இன்ஸ்டாகிராமில் நீச்சல் உடை போட்டோக்களை போட்டு கவர்ந்து வருவது ரெண்டே ரெண்டு பேரு தான் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கும் அளவுக்கு அல்ட்ரா கிளாமரில் 2 பிரபல நடிகைகள் போஸ் கொடுத்து வருகின்றனர்.

சக்கரக்கட்டி, காளை படங்களில் பார்த்தது போலவே இன்னமும் அப்படியே ஸ்லிம்மாகவும் இளமையாகவும் அதிக கவர்ச்சியுடனும் தொடர்ந்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் வேலையை பார்த்து வருகிறார் நடிகை வேதிகா.

Samyuktha Hegde and Vedhika doing swim wear clash in Instagram makes fans happy
Photo Credit:

சமீபத்தில், க்ரீஸ் நாட்டுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், அங்கே குகை நீச்சல் குளத்தில் டெமி ரோஸ் போல குளித்த வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

கோமாளி பட நடிகை: டிஸ்கவரி பிளஸ் சேனல் நடத்தும் 'ரியாலிட்டி ராணிஸ் ஆஃப் தி ஜங்கிள்' நிகழ்ச்சிக்காக ஏகப்பட்ட சாகசங்களை தீவுகள் மற்றும் காடுகளில் நிகழ்த்தி வரும் கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே சமீபத்தில், அருவி ஒன்றில் நீச்சல் உடையில் படுத்துக் கொண்டு எல்லை மீறிய கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வேறலெவலில் வைரலாகின. தமிழில் பப்பி, மன்மதலீலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த பெங்களூருவை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே தற்போது சர்வதேச ரசிகர்கள் பார்க்கும் ஷோவில் பங்கேற்று கலக்கி வருகிறார்.

இன்னொரு பக்கம் வேதிகா: தர்ஷா குப்தா உள்ளிட்ட சில பிரபலங்கள் சப்ஸ்கிரிப்ஷன் பக்கங்களை ஆரம்பித்து பிகினி உடையில் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், சம்யுக்தா ஹெக்டேவை தொடர்ந்து நடிகை வேதிகாவும் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு இலவசமாகவே வெளியிட்டு கவர்ச்சியில் எல்லை மீறி வருகிறார்.

க்ரீஸ் நாட்டு டூர்: சக்கரக்கட்டி, காளை, முனி, காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் என இப்பவும் பிசியான நடிகையாகவே வலம் வருகிறார். யக்‌ஷினி வெப்சீரிஸை தொடர்ந்து ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள Sshhh 2 வெப்சீரிஸிலும் கில்மா நடிகையாகவே நடித்துள்ளார். இந்நிலையில், க்ரீஸ் நாட்டுக்கு டூர் சென்ற இடத்தில் சொகுசு கப்பல்கள் உலா வரும் இடத்தில் குகை போன்ற நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் குளித்தபடி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X