»   »  தமன்னா செக்க செவேர்னு இருக்க இந்த 2 பேர் தான் காரணமாம்!

தமன்னா செக்க செவேர்னு இருக்க இந்த 2 பேர் தான் காரணமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தமன்னாவை பார்ப்பவர்களால் அவரது சிவப்பழகை பாராட்டாமல் இருக்க முடியாது. அதற்கு காரணம் இரண்டு பேர்.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வருபவர் தமன்னா. அவரின் மார்க்கெட் கிட்டத்தட்ட படுத்த நிலையில் தான் பாகுபலி ரிலீஸானது. பாகுபலி சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து தமன்னாவின் மார்க்கெட் எகிறிவிட்டது.

Secret behind Tamanna's fair complexion

இந்நிலையில் அவர் பாகுபலி 2 படத்திலும் நடிக்கிறார். முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லையாம். இதனால் அம்மணிக்கு கவலையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம். தமன்னா என்றாலே அவரது சிகப்பான பளபளப்பான தோல் தான் பலரின் நினைவுக்கு வரும். இந்த தமன்னாவுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு பளபளப்பு என்று பலரும் வியக்கிறார்கள்.

அதற்கு காரணம் அவர் இல்லை அவரது பெற்றோர். அவரது தாயும், தந்தையும் நல்ல சிவப்பாம். அதனால் தான் அம்மணிக்கும் அதே கலர்.

English summary
The secret behind actress Tamanna's fair complexion and shining skin has been revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil