Just In
- 1 hr ago
பிக்பாஸ் கொண்டாடட்டத்தில் மீண்டும் இணைந்த ட்ரியோ.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 1 hr ago
ஷிவானி எங்கே காணோம்.. ஜோடி ஜோடியா நிற்கும் பிக் பாஸ் பிரபலங்கள்.. வைரலாகும் கொண்டாட்ட போட்டோ!
- 2 hrs ago
காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி!
- 2 hrs ago
அஜித் மட்டும்தான் மிஸ்சிங்.. செம க்யூட்டாக இருக்கும் ஆத்விக்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக் #KuttyThala
Don't Miss!
- Finance
டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோடு செய்வது எப்படி..?
- News
புதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்
- Automobiles
இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்!!
- Sports
"அவரு 2 தரம்.. இவரு 3 தரம்".. சென்னையில் ஐபிஎல் ஏலம்.. பிப்ரவரி 18ம் தேதி.. ரெடியாகுங்க!
- Education
இன்று நடைபெறவிருந்த கற்றல் திறனறிதல் தேர்வு ஒத்திவைப்பு!
- Lifestyle
வயதானவர்கள் அதிகமா டீ குடிக்கணும் என்பதற்கான அறிவியல் காரணங்கள் என்னென்ன தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகைகளை வைத்து விபச்சாரம்: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி

ஹைதராபாத்:தன்னையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த தயாரிப்பாளர் கிஷனும், அவரது மனைவியும் அழைத்தார்கள் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்காவுக்கு அழைத்து அங்கு அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சில நடிகைகளிடம் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ ரெட்டி
கிஷனும், அவரது மனைவியும் என்னை கூட அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களுக்கு எடுபுடி வேலை பார்க்க ஹைதராபாத்தில் ஆள் உண்டு. அமெரிக்கா செல்லும் நடிகைகளுக்கு விசா உள்ளிட்ட அனைத்துக்கும் அவர்களே ஏற்பாடு செய்வார்கள் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

நடிகைகள்
நடிகைகளின் பிரபலத்திற்கு ஏற்ப அவர்களுக்கு ரூ. 68 ஆயிரம் முதல் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் கொடுத்தார்கள். அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் விபரம் என்னிடம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா
கிஷன் என்னை கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்கா வருமாறு அழைத்தார். ஆனால் அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் வர முடியாது என்று நான் கூறியும் என் புகைப்படத்தை போஸ்டரில் வெளியிட்டிருக்கிறார் என்று நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனசுயா தெரிவித்துள்ளார்.

சஞ்சனா கல்ராணி
அமெரிக்காவில் ஒன்றும் புதிய விஷயம் நடந்துவிடவில்லை. படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் சி அல்லது டி கிரேட் நடிகைகளை தான் தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். டான்ஸ் ஆட அழைத்து பணத்தை காட்டி வலை விரிப்பார்கள் அல்லது நடிகைகளே விரும்பி செல்வார்கள் என்று கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.

நடிகைகள்
அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகள் விபச்சார வழக்கில் சிக்கியுள்ளனர். இதனால் அமெரிக்கா செல்லும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விமான நிலையத்திலேயே விசாரணை நடத்துகிறார்களாம்.