»   »  ஷெரீனும் சுபாவும்

ஷெரீனும் சுபாவும்

Subscribe to Oneindia Tamil

துள்ளுவதோ இளமை படத்துக்குப் பின் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு வேஷம் கட்டி நடிக்கிறார் ஷெரீன்.

முதல் படத்திலேயே நாயகன் தனுசுக்கு மெளத் கிஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஷெரீனுக்கு அடுத்து வந்தபடங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இதனால் ரசிகர்களால் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்டஷெரீன் இப்போது மீண்டும் புல் பார்மில் திரும்பி வந்திருக்கிறார்.

தனது அம்மாவையும் காதலன் ரோஹனையும் வெட்டிவிட்ட ஷெரீன் இப்போது நம்பியிருப்பது தமிழில்வெளியாகப் போகும் காதல் திருடா படத்தைத் தான். இதனால் இதில் கவர்ச்சியில் தாண்டவகோனேபோட்டிருக்கிறார் ஷெரீன்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் குணாலை உண்டு, இல்லையாக்கிவிட்டாராம் ஷெரீன். காதலுக்கும்கல்யாணத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு இளம் ஜோடிக்கு இடையே நடக்கும் சில்மிஷங்களை மையமாகவைத்து இந்தப் படத்தை எடுக்கிறார்களாம். (கதையே ஒரு மாதிரியா இருக்கே).

இந்தப் படத்துக்காக மரக்காணம் பகுதியில் அலம்பாரக்கோட்டை என்ற ஆள் ஆரவம் இல்லாத கடலோரத்தில்எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில் பஞ்சாப்பைச் சேர்ந்த தைரியமான பையனான குணாலை ஷெரீன் புரட்டியபுரட்டைப் பார்த்து கடல் அலைகளே பயந்திருக்கும் என்கிறார்கள் யூனிட்டில் இருந்தவர்கள.

இந் நிலையில், ஷெரீனால் கைவிடப்பட்ட காதலன் ரோஹன், தனது தாயாரின் பணத்தில் திருடிய இதயத்தைஎன்ற ஒரு தமிழ்ப் படத்தை தானே தயாரித்து, அதில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் ஜோடியாக நடிக்கக்ஷெரீனை கூப்பிட்டார்களாம்.

ஆனால், அதில் நடிக்க மறுத்ததோடு குணாலுடன் வேண்டுமென்றே அதீத கவர்ச்சியாய் நடித்துக்க்ொண்டிருக்கிறார் ஷெரீன். இது கூட ஒரு வகையில் ரோஹனை எரிச்சல்படுத்தத்தான் என்கிறார்கள்கோடம்பாக்கத்தில்.

மொத்ததில் ஷெரீன்-குணாலின் காதல் திருடா படத்தை 6 பாடல் காட்சிகளை வைத்தே ஓட்டிவிட முடிவுசெய்தார்களோ என்னவோ, மூன்று பாடல்களை கடற்கரையில் வைத்து நீச்சல் உடைகளில் எடுத்துமுடித்திருக்கிறார்கள்.

.இதில் ஒரு பாடலின் முதல் இரண்டு வரிகள் இதோ..

திருடா திருடா திருடா
என்னைத் தூக்கிப் போடா
முரடா முரடா முரடா
என்னை கடத்திப் போடா..

இப்படி போகிறது பாடல்.. இந்தப் பாடலுக்கு ஷெரீன் குண்டக்க மண்டக்கவாக நடித்திருக்கிறார். அடடா..

விடுவாரா ரோஹன். தனது திருடிய இதயத்தை படத்தில் சுபா புஞ்சாவை ஹீரோயினாக்கி, அவருடன் படுநெருக்கமாக நடித்து வருகிறார் ரோஹன். இது கூட ஷெரீனை எரிச்சல்படுத்தானாம். (என்ன சண்டையா இது !).ஷெரீனை தூக்கிச் சாப்பிடுவதாக உத்தரவாதம் தந்துள்ள சுபா இதில் கலக்கிக் க்ொண்டிருக்கிறார்.

ஊரு ரெண்டுபட்டா....!!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil