»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

மும்தாஜ் பாணியை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷெரீன். கவர்ச்சி காட்டுவதிலா என்றுகேட்காதீர்கள். அதில் மட்டுமல்ல, இன்னொரு விஷயத்திலும் கூட.

வெளியிடங்களுக்குப் போகும் போது, பர்தா போட்டுக் கொண்டுதான் மும்தாஜ் செல்வது வழக்கம்.அப்போதுதான் சுதந்திரமாகப் போய் வர முடியும், யாருடைய தொந்தரவும் இருக்காது என்பதால்பர்தா அணிகிறார் மும்ஸ்.

அதேபோல, ஷெரீனும் வெளியிடங்களுக்குப் போனால் பர்தாவில் தான் போய் வருகிறாராம்.சென்னை ரசிகனுங்க ரொம்ப மோசம்பா என்று செல்லமாக அலுத்துக்கொள்ளும் ஷெரீன்.

ஆனால், சொந்த ஊரான பெங்களூரில் மட்டும் சினிமாவில் போடும் அதே அரைகுறை உடையுடன்தான் உலாவுகிறார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் தனது தாயாருடன் பிரிகேட் ரோட், கமர்சியல் ஸ்ட்ரீட்போன்ற பெங்களூரின் ஹை-டெக் வர்த்தக வீதிகளில் ஜவுளிக் கடைகளில் உலா வருகிறார்.

Please Wait while comments are loading...