Just In
- 6 min ago
ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கடல்கன்னியாக மாறிய நடிகை ஸ்ரேயா - வைரலாகும் பிகினி போட்டோஷூட்!
சென்னை : 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஸ்ரேயா 'மழை' படத்தில் ரசிக்க வைத்தார். மழையில் அவர் ஆடிய பாடல்கள் மழைகாலப் பாடல்களில் பலருக்கும் ஃபேவரிட்.
'சிவாஜி' படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரம் ஆகியோருடன் சில படங்களில் நடித்தவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அதன் பின் நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் மையம் கொண்ட ஸ்ரேயா, தற்போது 'நரகாசுரன்' தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார்.
கடலுக்கடியில் போட்டோஷூட்
சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள பான்டா கடல் பகுதியில் கடலுக்கடியில் நீரில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஸ்ரேயா. கடலுக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரான அனுப்ஜ்கட் என்பவர் அந்த போட்டோஷூட்டை நடத்தியிருக்கிறார்.
|
பிகினி உடையில் போட்டோஷூட்
பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஸ்ரேயாவும், புகைப்படக் கலைஞர் அனுப்பும் பகிர்ந்திருக்கிறார்கள். இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் கமென்டில் வர்ணித்தும், புகைப்படங்களைப் பகிர்ந்தும் வருகிறார்கள்.
|
ஹாலிவுட் நடிகை மாதிரி
பொதுவாக இப்படி கடலுக்கடியில் போட்டோஷூட் எடுப்பதை ஹாலிவுட் நடிகைகள்தான் அதிகமாகச் செய்வார்கள். ஸ்ரேயா, திடீரென இப்படி எடுத்ததற்கான காரணம் தெரியவில்லை.
|
இப்போதும் இளமை
அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இப்போது இல்லை. இருந்தாலும் தான் இன்னும் இளமையாக இருப்பதைக் காட்டிக் கொள்ள இப்படி ஒரு போட்டோஷூட்டை நடத்தியிருக்கலாம்.