Don't Miss!
- News
இன்றோடு "ஓவர்".. தமிழ்நாடு மின்வாரியத்தின் மேஜர் உத்தரவு.. ஆதாரை இணைச்சிட்டீங்களா? ரொம்ப முக்கியம்
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
அடுத்த கிரணாக மாறிய ஸ்ரேயா.. சேலை கட்டாமல் பிறந்த மேனியுடன் போஸ்.. திகைத்துப் போன ரசிகர்கள்!
சென்னை: 40 வயதை கடந்து குழந்தையை பெற்றுக் கொண்டாலும், தான் இன்னமும் கவர்ச்சி கன்னி தான் என்பதை சமீப காலமாக அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு நிரூபித்து வருகிறார் நடிகை ஸ்ரேயா.
பீச்சில் மகளுடன் பிகினி உடையில் விளையாடும் போட்டோக்களை பதிவிட்டு சமீபத்தில் திகைக்க வைத்த ஸ்ரேயா தற்போது பெரிய ஷாக்கே கொடுத்துள்ளார்.
சேலையை அணியாமல் டாப்லெஸ் ஆக போர்த்தியபடி எடுத்த போட்டோக்களை வெளியிட்டு திணறடித்துள்ளார்.
அடேங்கப்பா...உதவியாளரை
அலேக்காக
தூக்கி
இப்படி
ஒரு
ஒர்க்
அவுட்டா...அசத்திய
ஸ்ரேயா
ரெட்டி

ஸ்டன்னிங் ஸ்ரேயா
எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். அப்போ எப்படி இருந்தாரோ அதே போலவே தனது 40வது வயதிலும் ஸ்டன்னிங்காக உள்ளார் நடிகை ஸ்ரேயா.

பிகினி உடைகளில்
நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளார். ஆனாலும், இன்னமும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் ஸ்ரேயா சமீபத்தில் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்ற நிலையில், அங்கே பிகினி உடையை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக ஹாட் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை அனல் பறக்க செய்தன.

சேலை கட்டாமல்
இந்நிலையில், அதை விட ஒரு படி மேல் சென்று தற்போது உள்ளாடை கூட அணியாமல் டாப்லெஸ் போஸ் கொடுத்து சேலையை கட்டாமல் முன் பக்கத்தை மறைத்து பிடித்தபடி நின்று போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். நடிகை ஸ்ரேயாவுக்கு திடீரென என்ன ஆச்சு இவ்ளோ கிளாமர் தூக்கலாக போஸ் கொடுத்துருக்காங்களே என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

பிறந்த மேனியாக
ஒட்டுமொத்த முதுகழகையும் காட்டி டிரெஸ்ஸே போடாமல் பிறந்த மேனியாக போஸ் கொடுத்துள்ள ஸ்ரேயாவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயுள்ளனர். இந்த வயதிலும் செம ஹாட்டா இருக்கீங்க ஸ்ரேயா என லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.

டிரெண்டாகுது
இன்ஸ்டாகிராமில் பிங்க் நிற பட்டு சேலையை அணிவதற்கு முன்னதாக அதை வைத்து அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் படு வேகமாக சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. சமீபத்தில் த்ரிஷ்யம் 2 படத்தின் ரீகால் டிரைலர் வெளியான நிலையில், கருப்பு நிற கவர்ச்சி கவுனில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் டிரெண்டானதை விட இந்த முறை பெரியளவில் ஸ்ரேயாவின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

அடுத்த கிரண்
ஸ்ரேயாவின் அழகை ரசிகர்கள் வர்ணித்து வந்தாலும், 40 வயதுக்கு மேல் இப்படி ஹாட்டா போஸ் கொடுத்து என்ன பண்ணப் போறீங்க, நிர்வாணமாக போஸ் கொடுத்து அடுத்த கிரணாக மாறப் போறீங்களா? இன்ஸ்டாகிராமில் லைக்குகளையும் ஃபாலோயர்களையும் அல்ல நடிகைகள் எந்த எல்லைக்கு வேண்டுமானால் செல்வார்களா? என நெட்டிசன்கள் திட்டியபடி கமெண்ட்டுகளையும் போட்டுத் தாக்கி வருகின்றனர்.