»   »  அமெரிக்க நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!

அமெரிக்க நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் படம் சபாஷ் நாயுடு. முதன்முறையாக கமலும் அவரது மகள் ஸ்ருதியும் இணைந்து நடிக்கிறார்கள். கதைப்படியும் அப்பா மகளாகவே நடிக்கிறார்கள்.

Shruthi to be paired with Hollywood actor

இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடி யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்தார்கள். அது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மனு நாராயண் என்பவர்

ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். மனு நாராயணின் முதல் தமிழ் படம் இது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள சபாஷ் நாயுடு அமெரிக்காவிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

English summary
For the first time, Shruthi Hassan is pairing with a Hollywood actor in Sabash Nayudu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos