»   »  ரொம்பக் கவர்ச்சியா இருக்கு சென்னை.. சிலிர்க்கும் ஸ்ருதி ஹாசன்

ரொம்பக் கவர்ச்சியா இருக்கு சென்னை.. சிலிர்க்கும் ஸ்ருதி ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விடாது பெய்து வரும் மழையால் சென்னை நகரமே கவர்ச்சிகரமாக, படு அழகாக இருப்பதாக ஸ்ருதி ஹாசன் சிலிர்த்துக் கூறியுள்ளார்.

சென்னை நகரம் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது குளிரில். நேற்று இரவு முதல் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை நகரமே வெள்ளக்காடாகியுள்ளது.

Shruthi Haasan comments on Chennai rain

ஊரே நடுங்கிக் கிடக்கிறது. மின்விசிறியைக் கூடப் போட முடியவில்லை. அப்படி குளிர்கிறது போட்டால்.

இந்த நிலையில் சென்னை நகரின் சீதோஷ்ணம் குறித்து ஸ்ருதி ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் போட்டுள்ள டிவிட்டில், Most gorgeous weather in chennai ! என்று கூறியுள்ளார்.

English summary
Actress Shruthi Haasan has commented on the Chennai rain and the chilling condition of the city.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil