»   »  எங்க டாடி கூட தீபாவளி கொண்டாடினேனே: ஸ்ருதி ஹாஸன்

எங்க டாடி கூட தீபாவளி கொண்டாடினேனே: ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸன் தனது தந்தை கமலுடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

ஏம்பா அப்பா, பொண்ணு சேர்ந்து தீபாவளி கொண்டாடியது ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால் கமல் வீட்டை பொறுத்த வரை பெரிய விஷயம் தான். கமல் ஹாஸன் ஒரு பக்கம் படங்களில் பிசியாக இருக்க ஸ்ருதி மறுபக்கம் பிசியாக உள்ளார்.

Shruti Haasan celebrates Diwali with dad

இந்த காரணத்தினால் அனைத்து பண்டிகைகளையும் சேர்ந்து கொண்டாட முடியும் என்று கூற முடியாது. இந்நிலையில் தான் இந்த தீபாவளி பண்டிகையை ஸ்ருதி தனது தந்தையுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.

இது குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அப்பாவுடன் தீபாவளி கொண்டாடினேன்...

கமல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஸ்ருதியுடன். நாங்கள் அன்பு செலுத்தும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ்.ஹெச். மற்றும் கே.ஹெச்.

English summary
Shruti Haasan celebrated this Diwali with her daddy dearest Kamal Haasan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil