»   »  முத்த நாயகனுடன் நடிக்க ஸ்ருதி ஹாஸனுக்கு பயந்து வந்ததாம்!

முத்த நாயகனுடன் நடிக்க ஸ்ருதி ஹாஸனுக்கு பயந்து வந்ததாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் முத்த நாயகனான இம்ராம் ஹஷ்மியுடன் நடிக்க பயந்ததாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஸ்ருதி ஹாஸன் கொடிகட்டிப் பறக்கிறார். ஸ்ருதியை குத்தாட்டம் போட வைக்க டோலிவுட் தயாரிப்பாளர்கள் லைன் கட்டி நிற்கிறார்களாம்.

ஸ்ருதி மலர் டீச்சராக நடித்த தெலுங்கு பிரேமம் ஹிட்டாகியுள்ளது.

ரொமான்டிக்

ரொமான்டிக்

என்னை பார்ப்பவர்கள் ஸ்ருதியை ராக் இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பார்கள். நான் ஒரு ரொமான்டிக். பாடிகார்டு படத்தில் வரும் ஐ லவ் யூ பாடல் மிகவும் பிடிக்கும் என்கிறார் ஸ்ருதி.

இம்ரான் ஹஷ்மி

இம்ரான் ஹஷ்மி

பாலிவுட்டின் முத்த நாயகன் இம்ரான் ஹஷ்மி. அவர் நடிக்கும் படங்களில் லிப் டூ லிப் காட்சி கண்டிப்பாக இருக்கும். இம்ரானின் தில் தோ பச்சா ஹை ஜி படத்தில் ஸ்ருதி நடித்திரு்தார்.

பயம்

பயம்

இம்ரான் ஹஷ்மி ஒரு சிறந்த சக நடிகர். நட்பாக பழகுவார். ஆனால் அவருடன் சேர்ந்து நடிக்க பயந்து வந்தது. அவர் பெரிய நடிகர் நானோ வெறும் 4 படங்களில் தான் அப்போது நடித்திருந்தேன். அதனால் பயந்தேன் என ஸ்ருதி கூறியுள்ளார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

கப்பார் இஸ் பேக் படத்தில் அக்ஷய் குமாருடன் பணியாற்றியது அருமையான அனுபவம். அவர் தலைக்கனம் இல்லாதவர். ஒரு இன்ஸ்பிரேஷன் என அக்கி பற்றி தெரிவித்துள்ளார் ஸ்ருதி.

English summary
Shruti Haasan said that she was very nervous to act with Emran Hashmi in Dil toh Baccha Hai Ji.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil