»   »  நண்பன் தனுஷை வாழ்த்தி ட்வீட் போட்டு நீக்கிய ஸ்ருதி ஹாஸன்#shruti

நண்பன் தனுஷை வாழ்த்தி ட்வீட் போட்டு நீக்கிய ஸ்ருதி ஹாஸன்#shruti

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நண்பன் தனுஷை வாழ்த்தி ட்வீட் போட்ட ஸ்ருதி ஹாஸன் பின்னர் அதை நீக்கிவிட்டார்.

நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியராக இருந்து வந்த தனுஷ் பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார்.

Shruti wishes director Dhanush: Deletes the tweet

இயக்குனர் தனுஷுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தனுஷை வாழ்த்தி வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷுடன் நடித்த ஸ்ருதி ஹாஸன் நண்பனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்ருதியின் ட்வீட்டை பார்த்த தனுஷும் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஸ்ருதி என்ன நினைத்தாரோ என்னவோ, தனுஷை வாழ்த்தி போட்ட ட்வீட்டை நீக்கிவிட்டார்.

'3' படத்தை அடுத்து தனுஷும், ஸ்ருதியும் சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Shruti Haasan wished good friend Dhanush via twitter for his new avatar as director and later deleted the tweet.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil