»   »  சான்ஸ் தேடும் சிந்து மேனன் கேரளத்தில் இருந்து வீக் பாடியுடன் வந்து தமிழில் தேறாமல் போய் தெலுங்கு, கன்னடம் என ரவுண்டி அடித்துஇப்போது மெகா பில்ட் அப்புடன் நிற்கும் சிந்து மேனன் மீண்டும் தமிழுக்கு வர முயன்று வருகிறார்.மலையாளத்தில் வேஷம், உத்தமம் உள்பட பல படங்களில் நடித்தவர் சிந்து மேனன். இதைத் தொடர்ந்துதமிழுக்கு வந்தார். சமுத்திரம் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், படம் கடலோடு போய்விட்டது.அடுத்த படம் கடல் பூக்கள். அதுவும் சுனாமி வந்த கதையாகிவிட்டது. இரு படங்களும் அட்டர் பிளாப்ஆகிவிடவே விஜய்யின் படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க வைத்துவிட்டார்கள்.தொடர்ந்து அதே மாதிரி ஹீரோவுக்கு அக்கா, தங்கச்சி வேடமாகவே வந்ததால் தமிழை விட்டு ஓடியே போனார்சிந்து மேனன். நேராக ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தார். அங்கும் ஏதோ கொஞ்சம் காலம் தான் வண்டிஓடியது.தமிழ், தெலுங்கில் தேறாத நடிகைகளின் சொர்க்கமான கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் சிந்து.அவரை கன்னட சினிமா கவ்விக் கொண்டது. அங்கு நீண்ட காலமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து.ஆனாலும் பெங்களூரில் ஒரு வீடு வாங்க முடியவில்லையாம். அவ்வளவுக்குத் தான் டப்பு தேத்த முடிகிறதாம்கன்னட சினிமாவில்.தனக்குப் பின்னால் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கோடிகளைக் குவித்துவிட்ட நிலையில் தானும்உடனே பணம் கொட்டும் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு திரும்புவதே உத்தமம் என்று தீர்மானம் போட்டுள்ளசிந்து தமிழில் மிகத் தீவிரமாக சான்ஸ் தேடி வருகிறார்.இதற்காக ஸ்பெஷல் ஆல்பங்களைத் தயார் செய்து கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டுள்ளார். மேலும் துணிப்புரட்சிக்கும் ரெடி என்று துணிந்து தகவல் அனுப்பியிருக்கிறாராம்.சிந்துவின் ஆலபங்களோடு மீடியேட்டர் ஒருவர் கோலிவுட்டில் சல்லடை போட்டு சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.யாராவது சிக்காமலா போய்விடுவார்கள்.

சான்ஸ் தேடும் சிந்து மேனன் கேரளத்தில் இருந்து வீக் பாடியுடன் வந்து தமிழில் தேறாமல் போய் தெலுங்கு, கன்னடம் என ரவுண்டி அடித்துஇப்போது மெகா பில்ட் அப்புடன் நிற்கும் சிந்து மேனன் மீண்டும் தமிழுக்கு வர முயன்று வருகிறார்.மலையாளத்தில் வேஷம், உத்தமம் உள்பட பல படங்களில் நடித்தவர் சிந்து மேனன். இதைத் தொடர்ந்துதமிழுக்கு வந்தார். சமுத்திரம் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், படம் கடலோடு போய்விட்டது.அடுத்த படம் கடல் பூக்கள். அதுவும் சுனாமி வந்த கதையாகிவிட்டது. இரு படங்களும் அட்டர் பிளாப்ஆகிவிடவே விஜய்யின் படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க வைத்துவிட்டார்கள்.தொடர்ந்து அதே மாதிரி ஹீரோவுக்கு அக்கா, தங்கச்சி வேடமாகவே வந்ததால் தமிழை விட்டு ஓடியே போனார்சிந்து மேனன். நேராக ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தார். அங்கும் ஏதோ கொஞ்சம் காலம் தான் வண்டிஓடியது.தமிழ், தெலுங்கில் தேறாத நடிகைகளின் சொர்க்கமான கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் சிந்து.அவரை கன்னட சினிமா கவ்விக் கொண்டது. அங்கு நீண்ட காலமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து.ஆனாலும் பெங்களூரில் ஒரு வீடு வாங்க முடியவில்லையாம். அவ்வளவுக்குத் தான் டப்பு தேத்த முடிகிறதாம்கன்னட சினிமாவில்.தனக்குப் பின்னால் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கோடிகளைக் குவித்துவிட்ட நிலையில் தானும்உடனே பணம் கொட்டும் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு திரும்புவதே உத்தமம் என்று தீர்மானம் போட்டுள்ளசிந்து தமிழில் மிகத் தீவிரமாக சான்ஸ் தேடி வருகிறார்.இதற்காக ஸ்பெஷல் ஆல்பங்களைத் தயார் செய்து கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டுள்ளார். மேலும் துணிப்புரட்சிக்கும் ரெடி என்று துணிந்து தகவல் அனுப்பியிருக்கிறாராம்.சிந்துவின் ஆலபங்களோடு மீடியேட்டர் ஒருவர் கோலிவுட்டில் சல்லடை போட்டு சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.யாராவது சிக்காமலா போய்விடுவார்கள்.

Subscribe to Oneindia Tamil

கேரளத்தில் இருந்து வீக் பாடியுடன் வந்து தமிழில் தேறாமல் போய் தெலுங்கு, கன்னடம் என ரவுண்டி அடித்துஇப்போது மெகா பில்ட் அப்புடன் நிற்கும் சிந்து மேனன் மீண்டும் தமிழுக்கு வர முயன்று வருகிறார்.

மலையாளத்தில் வேஷம், உத்தமம் உள்பட பல படங்களில் நடித்தவர் சிந்து மேனன். இதைத் தொடர்ந்துதமிழுக்கு வந்தார். சமுத்திரம் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், படம் கடலோடு போய்விட்டது.

அடுத்த படம் கடல் பூக்கள். அதுவும் சுனாமி வந்த கதையாகிவிட்டது. இரு படங்களும் அட்டர் பிளாப்ஆகிவிடவே விஜய்யின் படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க வைத்துவிட்டார்கள்.


தொடர்ந்து அதே மாதிரி ஹீரோவுக்கு அக்கா, தங்கச்சி வேடமாகவே வந்ததால் தமிழை விட்டு ஓடியே போனார்சிந்து மேனன். நேராக ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தார். அங்கும் ஏதோ கொஞ்சம் காலம் தான் வண்டிஓடியது.

தமிழ், தெலுங்கில் தேறாத நடிகைகளின் சொர்க்கமான கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார் சிந்து.அவரை கன்னட சினிமா கவ்விக் கொண்டது. அங்கு நீண்ட காலமாகவே நடித்துக் கொண்டிருக்கிறார் சிந்து.

ஆனாலும் பெங்களூரில் ஒரு வீடு வாங்க முடியவில்லையாம். அவ்வளவுக்குத் தான் டப்பு தேத்த முடிகிறதாம்கன்னட சினிமாவில்.


தனக்குப் பின்னால் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் எல்லாம் கோடிகளைக் குவித்துவிட்ட நிலையில் தானும்உடனே பணம் கொட்டும் தமிழ், தெலுங்கு சினிமாவுக்கு திரும்புவதே உத்தமம் என்று தீர்மானம் போட்டுள்ளசிந்து தமிழில் மிகத் தீவிரமாக சான்ஸ் தேடி வருகிறார்.

இதற்காக ஸ்பெஷல் ஆல்பங்களைத் தயார் செய்து கோலிவுட்டில் சுற்றுக்கு விட்டுள்ளார். மேலும் துணிப்புரட்சிக்கும் ரெடி என்று துணிந்து தகவல் அனுப்பியிருக்கிறாராம்.

சிந்துவின் ஆலபங்களோடு மீடியேட்டர் ஒருவர் கோலிவுட்டில் சல்லடை போட்டு சான்ஸ் தேடிக்கொண்டிருக்கிறார்.

யாராவது சிக்காமலா போய்விடுவார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil