»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஸ்னேகாவின் புதிய திட்டம் சக்ஸஸ் ஆனதையடுத்து தெம்புடன் காணப்படுகிறார். நல்ல அழகு, நடிப்புத் திறமைஇத்தனை இருந்தும், அதிக படங்கள் வராததால் "ராசியில்லாத நடிகை" என்ற முத்திரை விழுந்து விடுமோ என்றுபயப்பட்டார் ஸ்னேகா.

வீட்டிலுள்ளவர்களை கலந்து ஆலோசித்தார். எடுத்தார் ஒரு அதிரடி முடிவு. கலக்கலாக நடிக்கவும் தயார் என்றுதயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்குத் தூது விட்டுள்ளார்.

ஸ்னோகவின் இந்த அதிரடி முடிவுக்கு நல்ல வரவேற்பாம். இப்போது அவர் கையில் 10க்கும் குறையாமல் படங்கள்உள்ளனவாம்.


ஒரே சந்தோஷமாக உள்ளார் ஸ்னேகா. பிரசாந்த்துடன் நடித்துள்ள தனது முதல் படமான "விரும்புகிறேன்" எப்போதுரிலீஸ் ஆகும் என்ற கவலையில் இப்போது உள்ளார்.

"அது மட்டும் வந்து விட்டால் ஜோதிகா, லைலா எல்லாம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடவேண்டியதுதான்" என்று கூறி வருகிறாராம் ஸ்னேகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil