»   »  சசி எபெக்ட்: கண்ணே தெரியலை பிளாக்காவுது ஒயிட்டாவுது- ஸ்ரீப்ரியா

சசி எபெக்ட்: கண்ணே தெரியலை பிளாக்காவுது ஒயிட்டாவுது- ஸ்ரீப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் மாற்றத்தை பார்த்து தனக்கு கண்ணே தெரியவில்லை என்றும், பிளாக்காவுது ஒயிட்டாவுது என்றும் நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நேற்று தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அஜீரணம்

ஒரே அஜீரண பிரச்சனையாக இருக்கிறதே, ஜீரணம் ஆகமாட்டேங்குதே

கண்ணே தெரியலை

@ash00786 எனக்கு கண்ணே தெரியலை பிளாக்காவுது ஒயிட்டாவுது

தமிழா

தமிழா தமிழா நாளை உன் நாளே...
அட போங்கப்பா விடிஞ்சாப்பாக்கலாம்!

பேய்

பேய்...ஆவி ... இதெல்லாம் கிடையாதாப்பா?யாராவது சொல்லுங்கலேன் plssss

புத்திசாலி

புத்தி உள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லாம் புத்திசாலி இல்லை...புத்திசாலி இல்லை!

லொக்கு லொக்கு

@surya1776 லொக்கு லொக்கு (இருமல்)

English summary
Like most people of Tamil Nadu, actress Sripriya too expressed her displeasure on twitter about the current political situation in the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil