»   »  கிளாமர், ஐட்டம் டான்ஸுக்கும் ரெடி… வாய்ப்பில்லாததால் இறங்கி வந்த சுனைனா!

கிளாமர், ஐட்டம் டான்ஸுக்கும் ரெடி… வாய்ப்பில்லாததால் இறங்கி வந்த சுனைனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமாகமானவர் சுனைனா. அதன் பிறகு நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் அவ்வப்போது நடித்துவந்தார். ஸ்ரீகாந்துடன் நடித்த நம்பியார் படம் தாமதமாகவே வாய்ப்பில்லாமல் தவித்தார்.

Sunaina is now ready for glamour roles

தெறி படத்தில் ஒரு ஓரமாக வந்து போனவர் சமீபத்தில் வெளியான கவலை வேண்டாம் படத்திலும் செகண்ட் ஹீரோயினாக நடித்தார். வேறு வாய்ப்பில்லாமல் இருக்கும் சுனைனா நடிப்பதற்கு தான் விதித்திருந்த சில கட்டுபாடுகளை தளர்த்தியிருக்கிறார். கிளாமருக்கு இதுவரை நோ சொல்லி வந்தவர் இனி அதற்கு தயார் என்றும் ஒரு பாடலுக்கு ஆடவும் ரெடி என்றும் சொல்லி வருகிறார்.

இதையெல்லாம் இப்ப ஹீரோயினே பண்ணிடறாங்களே மேடம்?

English summary
After drying offers, actress Sunaina is now relaxed her conditions and said okay for glam roles.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil