»   »  பாலிவுட்டில் நுழைய அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருந்தது உண்மைதான்!- சன்னி லியோன்

பாலிவுட்டில் நுழைய அட்ஜஸ்ட் பண்ண வேண்டி இருந்தது உண்மைதான்!- சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட் என்றும் மாறவே மாறாது... அதன் எதிர்ப்பார்ப்பு என்ன என்பது தெரிந்து அட்ஜஸ்ட் பண்ணியதால்தான் இங்கு நுழைய முடிந்தது என்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.

அண்மையில் சன்னி லியோனுக்கென்று தனி ஆப் (Sunnyleoneapp) கிடைத்துள்ளது.

Sunny Leone adjusted few things for Bollywood

இதில் அவர் விருப்பமான வீடியோக்களை ரசிகர்களுக்கு அப்லோட் செய்து வருகிறார்.

பாலிவுட்டில் இப்போது தனக்கான இடம் குறித்து சன்னி லியோன் கூறுகையில், "பாலிவுட்டில் நுழைய கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தது உண்மைதான். காரணம் ஒன்றும் யாகுக்கும் தெரியாத ஒன்றல்ல...

இந்த விஷயத்தில் பாலிவுட் மாறவே மாறாது என்பதைத் தெரிந்து கொண்டேன். வேறு வழியில்லையே... ஆனாலும் அமெரிக்காவை இந்தியா எனக்குப் பிடித்திருக்கிறது. இது வேறு உலகம்," என்கிறார்.

English summary
Adult star turned Bollywood Actress Sunny Leone says that she has adjusted 'few things' to get a place in Bollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil