»   »  நான் கர்ப்பமா?... அது சும்மா வதந்தியாக்கும்!... சன்னி லியோன்

நான் கர்ப்பமா?... அது சும்மா வதந்தியாக்கும்!... சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நம்ம ஆளுங்க ஏப்ரல் ஃபூல் செய்வதற்கு எதைத்தான் சொல்லவேண்டும் என்று இல்லை. சன்னி லியோன் கர்ப்பம் என்று ஏப்ரல் 1ஆம் தேதி போடப்போக... அது உண்மை என்று நம்பி பலரும் சன்னியை விசாரிக்கப் போக... அம்மணி படு கவலையடைந்து விட்டாராம்.

அடடே அது பொய்யாக்கும்... நான் இன்னமும் மனதளவில் தாயாக தயாராகவில்லை என்றும் அடித்துப் பிடித்து சமூக வலைத்தளப்பக்கத்தில் ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார்.

ஏப்ரல் ஃபூல் செய்தி

ஏப்ரல் ஃபூல் செய்தி

ஊரெல்லாம் மக்களை முட்டாளக்க ஏதேதோ செய்தி வெளியிட்ட நிலையில், மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு செய்தி நிறுவனம் நடிகை சன்னிலியோன் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அந்த செய்தி 'முட்டாள்கள் தினத்திற்காக வெளியிடப்பட்டது என்று கூறப்பட்டது.

கிளு கிளு சன்னி

கிளு கிளு சன்னி

சன்னிலியோன் தற்போது ‘ஏக் பாலி லீலா' என்ற படத்தில் நடித்துள்ளார். கவர்ச்சியில் கலந்து கட்டி நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு ஒரே ஒரு கட் மட்டும் கொடுத்து ‘ஏ' சான்றிதழும் கொடுத்துள்ளது.

சன்னியின் விளக்கம்

சன்னியின் விளக்கம்

அந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி இருக்கும் சன்னிலியோனுக்கு கர்ப்பம் பற்றிய செய்தி அப்செட் ஆக்கிவிட்டதாம். எனவே இதுகுறித்து தன் பக்கத்து விளக்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறாராம்.

கணவரும் நடிப்பார்

கணவரும் நடிப்பார்

சன்னிலியோன் தனது கணவர் டேனியல் வெபர் (Daniel Weber) தற்போது இந்தி மொழியை கற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அவர் இந்தி படங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தயாராகவில்லை

தயாராகவில்லை

கர்ப்பம் பற்றிய செய்திக்கு பதிலளித்த சன்னி லியோன், தான் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இது சரியான நேரமில்லை என்று கூறியுள்ளார்.

தாயாக தயாராகவில்லை

தாயாக தயாராகவில்லை

தனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம் என்றாலும் தான் மனதளவிலும், உடலளவிலும் குழந்தை பெறுவதற்கு இன்னும் தயாராகவில்லை என்றும் சன்னிலியோன் கூறியுள்ளார்.

இனிமே ஏப்ரல் ஃபூல் போடும் போது சன்னிலியோன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு போடுங்கப்பூ!

English summary
The sexy siren squashed all the rumours about her plans to have a baby soonShe was the Most Searched Indian Celebrity of 2014. She is the queen of seduction and raw sex appeal. Her raunchy oomph factor has made fans go gaga. And just when she is at the peak of her career, rumours started to crop up that Sunny Leone is planning to have a baby.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil