»   »  தமன்னா இனிமேல் டாக்டர் தமன்னா...!

தமன்னா இனிமேல் டாக்டர் தமன்னா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நமக்கு தெரிந்து தமன்னா படத்தில் கூட டாக்டர் வேடத்தில் நடிக்கலையே... இது என்ன புதுஸ்ஸா இருக்கேன்னு யோசிக்கிறீர்களா?

அதேதான்... ஒரு தனியார் அமைப்பு தமன்னாவை அழைத்து டாக்டர் பட்டம் தந்து கவுரவித்திருக்கிறது. இங்கில்லை ஹைதராபாத்தில்.

Tamanna is now Dr Tamanna

தென்னிந்திய சினிமாவில் இத்தனை ஆண்டுகள் சேவை செய்ததற்கு என்று சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இது அனுஷ்கா, த்ரிஷா உள்ளிட்ட மற்ற சீனியர்களுக்கு கடுப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த செய்தியை மட்டும் கவுண்டர் படிச்சார்னா என்ன கமெண்ட் கொடுப்பார்னு நீங்களே கற்பனை பண்ணிக்குங்க...!

English summary
Actress Tamannah has got honourary Dr title from a Hyderabad based private organisation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil