Just In
- 44 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 2 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த ஹீரோவுடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிக்க ரெடி: தமன்னா அதிரடி

சென்னை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்காக மட்டும் முத்தக் கொள்கையை தளர்த்த தயார் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
படங்களில் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை வைத்துள்ளார் தமன்னா. புதுப்பட வாய்ப்புகள் வரும்போது முத்தக் காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
இந்நிலையில் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.
Thadam Review: ஒரு கொலை.. ஓர் உரு இரட்டையர்.. போலீஸ்.. ஆடுபுலி ஆட்டம் ஆடும் 'தடம்'! - விமர்சனம்

ரசிகை
நான் அண்மையில் ரித்திக் ரோஷனை சந்தித்தேன். அவரை பார்த்ததும் ஹாய், நான் உங்களின் தீவிர ரசிகை, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தேன். அவர் ஓகே என்றார் என தமனன்னா தெரிவித்துள்ளார்.

தமன்னா
ரித்திக் ரோஷனை பார்த்த மகிழ்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டுமா என்று அவர் கேட்க, உடனே ஆமாம் என்று கூறினேன் என்கிறார் தமன்னா.

ஹீரோக்கள்
நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன் என்று தமன்னா தெரிவித்துள்ளார். அது என்ன தமன்னா ஓரவஞ்சம் என்று பலரும் ஏற்கனவே கேட்கத் துவங்கிவிட்டனர்.

பாராட்டு
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடித்த கண்ணே கலைமானே படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் தமன்னாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.