»   »  குயின் ரீமேக்கில் தமன்னா... ரேவதி இயக்குகிறார்!

குயின் ரீமேக்கில் தமன்னா... ரேவதி இயக்குகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கங்கனா ரனவத் நடித்து இந்தியில் வெளியாகி வெற்றிப் பெற்ற குயின் படம் இப்போது தமிழில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத ரேவதி இயக்குகிறார்.

Tamanna in Queen remake

முதல் முறையாக மூன்று இந்நாள், முன்னாள் கதாநாயகிகள் நடிப்பு, எழுத்து, இயக்கம் என இணையும் படம் அநேகமாக குயின் ரீமேக்காகத்தான் இருக்கும்.

முழு ரீமேக்காக இல்லாமல், பக்கா தமிழ்ப் படமாகவே உருவாகிறதாம் குயின்.

"பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்பட்ட ஒரு படம் இது. எனவே இந்தப் படத்தின் ரீமேக்கில் நானும் நடிப்பதில் ஆர்வமான உள்ளேன்," என்கிறார் தமன்னா.

Read more about: tamanna, queen, remake, தமன்னா
English summary
Actress Tamanna has signed to play lead role in the remake of Queen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil