»   »  தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா?: தமன்னா சொல்வதை கேளுங்க

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா?: தமன்னா சொல்வதை கேளுங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க காத்திருப்போர் நடிகை தமன்னா ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவை கொஞ்சம் பார்க்க வேண்டும்.

தேவி படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார் தமன்னா. தேவி ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியானதால் மூன்று உட்களிலும் தமன்னாவுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

Tamanna's advice to celebrate Diwali

படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் தமன்னா நடிப்பில் மிரட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதிலும் பிரபுதேவாவுக்கு இணையாக தமன்னா டான்ஸ் ஆடியுள்ளார் என்று விமர்சனம் வந்துள்ளது.

நாளை தீபாவளி பண்டிகைக்காக அனைவரும் பட்டாசு வாங்குவதில் மும்முரமாக இருக்கும்போது தமன்னா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவை பார்த்துவிட்டு பட்டாசு வெடிப்பதா, வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

English summary
Tamanna has posted a video on twitter saying Diwali is not about bursting crackers but about giving and spreading happiness.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil