Tamannaah: கீழே மொத்தமும் தெரியுது.. பட விழாவுக்கு டிரான்ஸ்பரன்ட் உடையில் வந்த தமன்னா.. என்ன நடக்குது?

மும்பை: நடிகை ஜான்வி கபூர், இஷான் கட்டார் நடிப்பில் உருவாகியுள்ள ஹோம்பவுண்ட் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில், இந்த வாரம் அந்த படம் திரைக்கு வருகிறது. அதுதொடர்பாக நேற்று மும்பையில் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற ப்ரீமியர் நிகழ்ச்சி நடைபெற்றது.

அர்ஜுன் கபூர், மலைகா அரோரா சந்திப்பு ஒரு பக்கம் டிரெண்டாகி வர, இன்னொரு பக்கம் அனைவரும் தமன்னாவின் தாராள டிரான்ஸ்பரன்ட் உடையை பார்த்து ஒரு நிமிஷம் தலை சுற்றி நின்று விட்டனர்.

Tamannaah Bhatia attends Homebound Premiere with transparent dress stuns fans

ஷாருக்கான் மகன் ஆர்யான் கானின் பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப்சீரிஸுக்கு பேன்ட் மேலே உள்ளாடை தெரியும் விதமாக படுமோசமான ஆட்டத்தை போட்டு நோரா ஃபதேகி உள்ளிட்ட ஐட்டம் டான்ஸர்களுக்கு ஆப்படித்த தமன்னா ஒரு முடிவோடு கவர்ச்சி குளத்தில் குதித்து விட்டார் என்கின்றனர்.

எல்லை மீறும் கவர்ச்சி: நடிகை தமன்னா கோலிவுட்டில் இருந்தவரை வீரம், பெட்டர்மாக்ஸ், நவம்பர் ஸ்டோரி, அரண்மனை 4 என ரொம்பவே ஹோம்லியாக சேலை அல்லது சுடிதார் அணிந்தே நடித்து வந்தார். ஆனால், அவரது மார்க்கெட் பெரிதாக உயரவில்லை. இந்நிலையில், விஜய் வர்மாவை காதலிக்கத் தொடங்கிய பின்னர், ஆடை குறைப்பில் கவனம் செலுத்திய தமன்னா சற்றே உடல் எடையையும் அழகையும் கூட்ட தற்போது எல்லை மீறிய கவர்ச்சி நடிகையாகவே மாறிவிட்டார் என்கின்றனர். சினிமா மற்றும் வெப்சீரிஸில் மட்டும் கிளாமர் காட்டுவதை கடந்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தற்போது எல்லை மீறிய கவர்ச்சி உடையிலேயே நடிகை தமன்னா கலந்து கொள்வது பல கேள்விகளை பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

டிரான்ஸ்பரன்ட் உடையில் ரொம்ப மோசம்: இடுப்புக்கு கீழே உள்ளாடை தெரிய ஒட்டுமொத்த தொடையழகும் தெரியும் வண்ணம் டிரான்ஸ்பரன்ட் உடையை அணிந்துக் கொண்டு நேற்று இரவு நடைபெற்ற ஜான்வி கபூர் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் தமன்னா கலந்துக் கொண்டதும் ரசிகர் ஒருவர் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்ப அவரை அழைத்து அருகே நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

ஏகப்பட்ட வாய்ப்புகள்: தமன்னா கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள நிலையில், அவருக்கு பாலிவுட்டில் ஓடிடி மற்றும் படங்கள் என ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் என பல பெரிய ஓடிடி நிறுவனங்களும் தொடர்ந்து தமன்னாவை வைத்து ஓடிடி படைப்புகளை தயாரிக்க போட்டி போட்டு வருகிறார்கள். சமீபத்தில், தமன்னா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியான Do You Wanna Partner வெப்சீரிஸும் தமன்னாவின் கவர்ச்சிக்காகவே பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X