»   »  "ஜில் ஜில்" தமன்னாவுக்கு "லொள் லொள்" வேஷம் போட்டா எப்டி இருக்கும் தெரியுமா?

"ஜில் ஜில்" தமன்னாவுக்கு "லொள் லொள்" வேஷம் போட்டா எப்டி இருக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை தமன்னாவை சினிமாவில் விதவிதமான வேடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், நாய் வேடத்தில் பார்த்திருக்கிறீர்களா..?

அந்தக் குறையை நீக்குவது போல், தனது புகைப்படத்தை வைத்து ஜாலியாக நாய் வேடம் போட்டது போல் எடிட் செய்து தனது ஸ்னாப்சாட் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tamannaah's Funny Dog Look in Snapchat

இந்தப் புகைப்படங்களில் தமன்னா தனது பயிற்சியாளர் சித்தார்த் சிங்குடன் காட்சி தருகிறார். தலையில் இரண்டு புறம் நாய் போன்று காதுகளையும், முகத்தில் நாய் போன்று மூக்கையும் ஒட்ட வைத்து இருவரும் காணப்படுகின்றனர்.

ஆனால், உண்மையில் அவை நிஜத்தில் ஒட்ட வைக்கப்பட்டவை அல்ல. சில ஆப்ஸ்களின் உதவியோடு இந்தப் புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமன்னா போலவே தற்போது பலரும் இதேபோல், நாய் முகம் கொண்டு தான் வலம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Tamannaah Bhatia posted funny pics of her and her trainer Siddharth Singh pranking around on her Snapchat account.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil