Tanya Hope: ‘கொஞ்சம் ராவாத்தான் இருக்கு‘.. பளபளக்கும் முதுகை காட்டி சூடேத்தும் தன்யா ஹோப்!
சென்னை: தமிழில் 'தடம்' படம் மூலம் அறிமுகமான தன்யா ஹோப், தொடர்ந்து தாராள பிரபு, குலசாமி, சந்தானத்துடன் கிக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்யா கடைசியாக சுந்தர் சி நடித்த வல்லன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஜனவரி மாதம் தியேட்டரில் வெளியானது. தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தன்யா ஹோப் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தாண்டவம் ஆடும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
பெங்களூரில் பிறந்த தான்யா ஹோப், பெங்களூரில் உள்ள சேக்ரட் ஹார்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பையிம், இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து புனேவில் உள்ள டியாரா பயிற்சி ஸ்டுடியோவில் மாடலிங் பயிற்சி எடுத்து கொண்ட தான்யா. 2015 ஆம் ஆண்டில், ஃபெமினா மிஸ் இந்தியா கொல்கத்தா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

நடிகை தன்யா ஹோப்: அதன் பின், Appatlo okadundevadu என்கிற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படத்தில் ஒரு சில படத்தில் நடித்து வந்த தான்யா, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான தடம் படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு பேசப்பட்டது. அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக 'தர்ம பிரபு' படத்திலும், குலசாமி, ரணம், கிக், வெப்பன், வல்லான் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
கொஞ்சம் ரவாத்தான் இருக்கு: தற்போது, தன்யா ஹோப்பின் கைவசம் கோல்மால் என்கிற திரைப்படம் மட்டுமே உள்ளது. அந்த படத்தை தவிர எந்த படமும் கைவசம் இல்லாததால், எப்படியாவது படவாய்ப்பை பெற வேண்டும என்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், உச்ச கட்ட கவர்ச்சியாக பளிங்கு போல் இருக்கும் முதுகை காட்டி ரசிகர்களின் தூக்கதை கெடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் ஆத்தாடி என்ன முதுகு... என பாட்டுப்பாடி அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











