»   »  த்ரிஷா ஆர்யாவுக்கு வைத்துள்ள செல்ல பெயர் தெரியுமா?: குபீர்னு சிரிச்சிடுவீங்க

த்ரிஷா ஆர்யாவுக்கு வைத்துள்ள செல்ல பெயர் தெரியுமா?: குபீர்னு சிரிச்சிடுவீங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா நடிகர் ஆர்யாவுக்கு குஞ்சுமணி என்று செல்லப்பெயர் வைத்துள்ளார்.

த்ரிஷாவும் சரி, ஆர்யாவும் சரி ட்விட்டரில் அவ்வப்போது ஏதாவது கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆர்யா பெரும்பாலும் ஜிம் ஒர்க்அவுட் மற்றும் சைக்கிளிங் பற்றி ஏராளமான ட்வீட் போடுவார்.

Trisha calls Arya as Kunjumani

சைக்கிளிங் செல்பவர்களும் ஆர்யா, நான் இன்று இத்தனை கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டினேனே என்று ட்விட்டரில் கூறி அவரிடம் பாராட்டு பெறுவார்கள். உடலை கும்மென்று வைப்பதில் ஆர்வம் காட்டும் ஆர்யா நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

Trisha calls Arya as Kunjumani

இந்நிலையில் த்ரிஷா நண்பர் ஆர்யாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் குஞ்சுமணிக்கு வாழ்த்துக்கள். 2016ல் உங்களின் முதல் பட ரிலீஸுக்கு அன்பும், வாழ்த்தும் என்று தெரிவித்துள்ளார்.

த்ரிஷாவும், ஆர்யாவும் சேர்ந்து சர்வம் என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Trisha tweeted that,'Goooodluck my kunjumani arya_offl Much love n luck to u for your first release of 2016.'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos