»   »  ட்விட்டரில் மாஞ்சு மாஞ்சு நன்றி சொல்லும் த்ரிஷா: ஏன் தெரியுமா?

ட்விட்டரில் மாஞ்சு மாஞ்சு நன்றி சொல்லும் த்ரிஷா: ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சதுரங்க வேட்டை 2 படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படம் ஹிட்டானது. இதையடுத்து மனோபாலா சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்.


சதுரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த் சாமி, த்ரிஷா நடிக்கிறார்கள்.


வாழ்த்து

வாழ்த்து

சதுரங்க வேட்டை 2 நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ள த்ரிஷாவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கு த்ரிஷா நன்றி கூறி வருகிறார்.


கணேஷ் வெங்கட்ராம்

வாவ்!! சூப்பர் நியூஸ் த்ரிஷ். வாழ்த்துக்கள். என் ப்ரோ அரவிந்த்சாமியுடன் சேர்ந்து நீங்கள் நடிக்கப் போவதை நினைத்து மகிழ்ச்சி என நடிகர் கணேஷ் வெங்கட்ராம் வாழ்த்தியுள்ளார்.


அனிருத்

சதுரங்க வேட்டை 2 குறித்து தகவல் அறிந்த இசை அமைப்பாளர் அனிருத் அமெரிக்காவில் இருந்து ட்விட்டர் மூலம் த்ரிஷாவை வாழ்த்தியுள்ளார்.


ஸ்ரியா ரெட்டி

தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ஸ்ரியா ரெட்டிக்கு நன்றி தெரிவித்துள்ளார் த்ரிஷா.


இயக்குனர் திரு

த்ரிஷா, மனோபாலா..வாவ் குட் லக் என வாழ்த்தியுள்ளார் இயக்குனர் திரு. அவருக்கு நன்றி ஜி என பதில் ட்வீட் போட்டுள்ளார் த்ரிஷா.


English summary
Trisha is all smiles after signing #sathurangavettai2. She is thanking people who wish her for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil