மேலாடை இல்லை.. கூந்தலே ஆடை.. ரசிகர்களை பதற வைத்த பிக் பாஸ் பிரபலம்.. இவருக்கு டிரெஸ்?

மும்பை: ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் நிர்வாண டிரெண்டிங்கை கையில் எடுத்துள்ளனர்.

கவர்ச்சி நடிகை கெஹனா வசிஸ்த் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்த நிலையில், தற்போது பிக் பாஸ் பிரபலம் மேலாடை அணியாமல் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

ரன்வீர் சிங்குக்கு கொடுத்ததை போலவே உர்ஃபி ஜாவேத்துக்கும் மேலாடைகளை மக்கள் கொடுப்பார்களா? என்கிற கேள்விகளை நெட்டிசன்கள் கிளப்பி உள்ளனர்.

நிர்வாண டிரெண்டிங்

நிர்வாண டிரெண்டிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடலில் ஒட்டுத் துணிக் கூட இல்லாமல் பிறந்தமேனியாக போஸ் கொடுத்து ஒட்டுமொத்த தேசத்தையும் பதற வைத்தார். பல்லி, பன்னி என எந்தளவுக்கு போட்டோ மீம் போட்டு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு ரன்வீர் சிங்கை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினர். சில மக்கள் ரொம்பவே உச்ச கட்டமாக ஒரு பொது இடத்தில் ரன்வீர் சிங்குக்கு ஆடைகளை சேகரித்து வழங்கும் நூதன போராட்டத்தை எல்லாம் நடத்தினர்.

விஷ்ணு விஷாலுக்கு விளாசல்

விஷ்ணு விஷாலுக்கு விளாசல்

ரன்வீர் சிங்கே தைரியமா நிர்வாண போட்டோக்களை போடுறாரே, நாமும் இந்த டிரெண்டிங்கில் இணைந்து கொள்ளலாம் என நினைத்து நடிகர் விஷ்ணு விஷால் தனது இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா எடுத்த நிர்வாண போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, வெட்கமே இல்லையா விஷ்ணு விஷால் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர்.

கூந்தலே ஆடை

கூந்தலே ஆடை

இந்நிலையில், இந்தி பிக் பாஸ் ஓடிடி பிரபலமான உர்ஃபி ஜாவேத் மேலாடை எதுவும் அணியாமல் வெறும் தனது நீண்ட கூந்தலை மட்டுமே வைத்து முன்னழகை மொத்தமாக மறைத்துக் கொண்டு ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அவரது போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஆடை அணியாமல்

ஆடை அணியாமல்

ஆடை அணியாமல் இப்படி உர்ஃபி ஜாவேத் போஸ் கொடுத்துள்ள நிலையில், ரன்வீர் சிங்குக்கு வழங்கியதை போல இவருக்கும் பாலிவுட் ரசிகர்கள் ஆடைகளை அனுப்புவார்களா? என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர். டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து எல்லை மீறும் ஃபேஷன் உடைகளையும், டிரெஸ்ஸே இல்லாமலும் போஸ் கொடுத்து வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபாலோவர்ஸ் அதிகம்

ஃபாலோவர்ஸ் அதிகம்

நடிகைகள் படு கவர்ச்சியாக பிகினி உள்ளிட்ட உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்தாலே ஆட்டோமேடிக்காக அவர்களுடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் அதிகரித்து விடுகின்றனர். முன்னணி நடிகைகளே பலரும் இப்படி கவர்ச்சிகரமாக போட்டோக்களைபோட்டு வரும் நிலையில், இளம் நடிகைகள் இண்டஸ்ட்ரிக்குள் நுழைய இதுபோன்ற விஷயங்களை எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செய்து வருவதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X