»   »  ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி?

ஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்களிடம் நடிகை ஊர்வசி கெட்ட வார்த்தை பேசியது குறித்து விளக்கம் கேட்டு டிவி சேனலுக்கு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகை ஊர்வசி பிரபல மலையாள டிவி சேனலில் திருமணமான தம்பதிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

Urvashi Misbehaves On A Television Show

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்களிடம் ஊர்வசி குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி கொஞ்சம் கூட கலாச்சாரம் தெரியாமல் நடந்து கொண்டதாக கேரள மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

குடிபோதையில் இருக்கும் ஒருவர் எப்படி தம்பதிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும். ஊர்வசி ஏழைகளை கிண்டல் செய்வது போன்று பேசியுள்ளார் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு மாதத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் ஊர்வசி மற்றும் டிவி சேனலுக்கு நோட்டீஸ் அனுப்புயிள்ளது.

English summary
Urvashi, the senior actress has been in the gossip columns from the past few years, for all wrong reasons. Now, the actress is in trouble for allegedly misbehaving with the guests during a television show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil