»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நட்சத்திர தம்பதிகள் விஜயகுமார்-மஞ்சுளாவின் மகளும், நடிகையுமான வனிதாவுக்குசெப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

மாணிக்கம் படத்தில் அறிகமான வனிதாவுக்கு அதன்பிறகு திரைப்படங்களில் அதிகவாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து டிவி தொடர்களில் அவர் தலை காட்டினார்.

பொண்டாட்டி தி கிரேட் என்ற தொடரில் நடித்தபோது அவருக்கும் அத் தொடரில்நடித்த நடிகர் ஆகாஷுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இக் காதலுக்கு இருவருடைய பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்துசெப்டம்பர் 10-ம் தேதி ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமார்-மஞ்சுளா வீட்டில் இத்திருமணம் நடைபெற உள்ளது.

Read more about: actor actress vanitha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil