»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்டிலும் நடிப்பிலும் திறமை காட்ட சென்னைக்குப் பறந்து வந்த பெங்களூர் தென்றல் வசுந்தராதாஸ் மளையாளப்படத்திலும் நடித்து வருகிறார்.

ஹேராமில் ஐயராத்து மாமியாக கமலுடன் நடித்து, அப்புறம் அஜித்துடன், சிட்டிசனில் நளினம் காட்டினார்.

இப்போது மலையாளக் கரையோரம் மோகன்லாலுடன் கவிபாடிக் கொண்டிருக்கிறார். இன்னொரு விஷேசம்,சங்கமம் விந்தியாவும் இப்படத்தில் சங்கமித்திருக்கிறார்.

அதுவும் சாதாரண சங்கமமல்ல, "கவர்ச்சிச் சங்கமம்". அள்ளிக் கொட்டியிருக்கிறாராம் விந்தியா. நடித்துக்கொட்டியிருக்கிறாராம் வசுந்தரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil