ப்ப்பா. குட்ட கவுன்ல சும்மா நச்சுனு போஸ்.. இளசுகள் மனசை கலைத்து போடும் வி.ஜே.பார்வதி!

சென்னை: மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, சென்னையில் செட்டிலாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது கவர்ச்சியில் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ரேடியோ ஜாக்கியாக இருந்த பார்வதி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அடுத்து வீடியோ ஜாக்கியாக மாறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார. பின் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவாக சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார்.

VJ Parvathy instagram
Photo Credit:

விஜே பார்வதி: தற்போது பல புராஜெக்டுகளில் பிசியாக இருக்கும் விஜே பார்வதி ஒரு மாதத்துக்கு மட்டும் தன் ஒருத்திக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். இதில் அவருக்கு வீட்டு வாடகை மட்டும் ஒரு மாதத்திற்கு 23,000 ரூபாய் என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்து நெட்டிசன் ஒருவர். உங்க வாடகை தான் என் ஒரு மாத சம்பளம் என கமெண்ட் போட்டு இருந்தார். நல்லவேலையாக பார்வதி தனது வீட்டு வாடகையை மட்டுமே போட்டு இருந்தார். மொத்த செலவையும் போட்டு இருந்தால், இன்னும் ரசிகர்கள் அவரை பங்கமாக கலாய்த்து இருப்பார்கள்.

நச்சுனு நாலு போட்டோ: இணையத்தில் ஆட்டிவாக இருக்கும் விஜே பார்வதி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், இவர் பிறந்த நாளை முன்னிட்டு வியட்நாமிற்கு சுற்றுலா சென்று இருந்தார். அப்போது எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து இருந்தார். அதில், கையில் பீர் பாட்டிலுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்தார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையா ட்ரோல் செய்தனர். தற்போது விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது வெள்ளை உடையில் தனது மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் இளசுகள் மனசை கலைத்து போடும் வி.ஜே.பார்வதி என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X