VJ Parvathy: மொத்தமாக மியா கலிஃபாவாக மாறிய விஜே பார்வதி.. ரசிகர்களை உச்சுகொட்டவைத்த போட்டோஸ்!

சென்னை: மதுரையை பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, தற்போது சென்னையில் செட்டிலாகி விட்டார். இவருடையே ஸ்பெஷலே அழகான தமிழ் உச்சரிப்பு தான். ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி பார்வதி தற்போது வீடியோ ஜாக்கியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், கவர்ச்சி தூக்கலாக இருக்கும் அதிரிபுதிரியான போட்டோவை ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகிறார்.

பத்திரிக்கையாளராக வேண்டும் என ஜர்னலிசம் படித்துள்ள விஜே பார்வதி, ஆரம்பத்தில் செய்தியாளராக பணியாற்றினார். இதைத்தொடர்ந்து ஆர்ஜேவாக இருந்த பார்வதி மடக்கி மடக்கி கேள்வி கேட்டு, எதிரில் இருப்பவரை பதில் சொல்ல முடியாத அளவிற்கு திணறடித்துவிடுவார். அசாத்திய திறமை கொண்ட பார்வதியின் திறமையான பேச்சுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ரேடியோ ஜாக்கியாக இருந்த விஜே பார்வதி, கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்டார்.

VJ Parvathy instagram
Photo Credit:

விஜே பார்வதி: பலரும் பேச தயங்கும் கேள்வியை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் துணிச்சலா யூடியூப் தளங்களில் பேசி வரும் விஜே பார்வதி, ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அர்ஜுன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். ஆனால், அவரால் அந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடிக்க முடியாமல் திரும்பினார். அந்த நிகழ்ச்சிக்கு பின், மீண்டும் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதிரடியான கவர்ச்சி போட்டோஸ்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜே பார்வதி, ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராமில் நேரலையிலும் பேசி வருகிறார். ஏடாகூடமாக கேள்வி கேட்பவர்களுக்கு நெத்தியடி பதில் அளித்து வரும் விஜே பார்வதி, கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அந்த போட்டோவில் முன்னழகு, தொடை அழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், மியா கலிஃபாக மாறிய விஜே பார்வதி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விஜே பார்வதியை இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு இணையத்தில் கமெண்டுகளும், லைக்குகளும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X