»   »  ரம்யா இப்போ வெறும் வீஜே மட்டுமல்ல... 'வெயிட்டு' பார்ட்டி!

ரம்யா இப்போ வெறும் வீஜே மட்டுமல்ல... 'வெயிட்டு' பார்ட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகையும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ரம்யா சுப்ரமணியன், மீடியாவைத் தாண்டி வேறு துறையில் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளார்.

அது வெயிட் லிஃப்டிங் எனும் பளு தூக்கும் போட்டி.

VJ Ramya is now gold medalist in weightlifting

சென்னையில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிளான பளுதூக்கும் போட்டியில் 80 கிலோ எடை பிரிவில் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் ரம்யா.

மிகுந்த வெறியோடு செயல்பட்டு இந்தப் பதக்கத்தை வென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாநில பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். அடுத்து தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க ரம்யா தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். ஸோ... கொஞ்ச நாட்களுக்கு சினிமா, சேனல்களில் அதிகம் தலை காட்ட மாட்டாராம்!

Read more about: ramya, ரம்யா
English summary
VJ turned actress Ramya Subramanyam has won the gold medal in district level weight lifting.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil