»   »  என்னா குத்து குத்துது இந்தப் புள்ள... இறுதிச் சுற்று நாயகி ரித்திகாவின் ரியல் பாக்ஸிங்!

என்னா குத்து குத்துது இந்தப் புள்ள... இறுதிச் சுற்று நாயகி ரித்திகாவின் ரியல் பாக்ஸிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


இறுதிச் சுற்று படத்தில் ஹீரோ மாதவனை விட பெரிதும் பேசப்படுவர் நாயகி ரித்திகா சிங்.

பஞ்சாபைச் சேர்ந்த இந்தப் பெண் ஒரு நிஜ குத்துச்சண்டை வீராங்கனை என்பதைப் பேட்டிகளில், செய்திகளில் படித்திருப்பீர்கள்.


இதோ.. நான்கு வருடங்களுக்கு முன் அவர் கலந்து கொண்ட ஒரு நிஜ குத்துச்சண்டை. எகிப்து வீராங்கனையுடன் மோதி அவர் ஜெயிக்கும் இந்த வீடியோ அவரது இன்னொரு பரிமாணம்.English summary
Here is the Boxing video of Iruthi Sutru heroine Rithika Singh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil