»   »  குண்டாகிவிட்டேனா?: நடிகை சரண்யா மோகன் விளக்கம்

குண்டாகிவிட்டேனா?: நடிகை சரண்யா மோகன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: வெயிட் போட்டது குறித்து நடிகை சரண்யா மோகன் ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் நடிகை சரண்யா மோகன். ஆண் குழந்தைக்கு தாயான அவர் குண்டாக காணப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

மீம்ஸ்

மீம்ஸ்

குழந்தை பெற்ற பிறகு வெயிட் போட்ட சரண்யா மோகனை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன. ஒரு புள்ள பெற்றவுடன் ஆன்ட்டியாகிவிட்டதாக கிண்டல் செய்கின்றனர்.

பொண்டாட்டி

இப்பிடித்தான் எல்லாரும் அவங்க பொண்டாட்டிய வேணுங்கிறத வாங்கி குடுத்து நல்லபடியா பாத்துக்கனும்...😌😌😌😂😂😂😂😂

சரண்யா

சரண்யா

தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு சரண்யா ஃபேஸ்புக் மூலம் விளக்கம் அளித்துள்ளார். பிரசவத்திற்கு பிறகு அதுவும் சிசேரியன் செய்தால் வெயிட் போடுவது வழக்கம் தான் என்று சரண்யா தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

தாய்மை அடைவது மகிழ்ச்சி, என் மகனுக்கு உணவளிப்பது மகிழ்ச்சி, என் குடும்பத்தை கவனித்துக் கொள்வது மகிழ்ச்சி என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் சரண்யா.

English summary
Actress Saranya Mohan has given explanation about her weight gain after people trolled her for the same.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil