»   »  ஸ்ருதியை கமல் எப்படி செல்லமா கூப்பிடுவாருன்னு தெரியுமா..?

ஸ்ருதியை கமல் எப்படி செல்லமா கூப்பிடுவாருன்னு தெரியுமா..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்-சரிகா நட்சத்திர தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார்.

திரையுலக மற்றும் அரசியல் பிரமுகர்களில் பலர் அவ்வப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில், சமீபத்தில் நடிகை ஸ்ருதியும் ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்திருந்தார்.

சீக்ரெட்...

அப்போது ஒரு ரசிகை, ‘ஸ்ருதி உங்களை உங்கள் அப்பா, செல்லமாக வீட்டில் அடிக்கடி அழைக்கும் பெயர் என்ன?' எனக் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு, ‘சீக்ரெட்' எனப் பதிலளித்துள்ளார் ஸ்ருதி. அதாவது அந்த செல்லப் பெயர் சிதம்பர ரகசியமாம்.

என்னவா இருக்கும்?

என்னவா இருக்கும்?

ஸ்ருதியின் இந்த பதிலால் ரசிகர்கள் மத்தியில் அவரது செல்லப் பெயர் என்னவாக இருக்கும் என்பதை அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

கூகுள்ல கூட இல்லையே...

கூகுள்ல கூட இல்லையே...

ஒரு ரசிகர், ‘ஆமாம் அது உண்மையிலேயே ரகசியம் தான். கூகுளில் கூட தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.

சனியன் சகடை?

சனியன் சகடை?

இன்னொரு ரசிகரோ கொஞ்சம் கிண்டலாக, ‘ஸ்ருதியின் செல்லப் பெயர் சனியன் சகடையாக இருக்கும்' என பதிவு செய்துள்ளார். திருப்பாச்சி படத்தில் வில்லன் கோட்டா சீனிவாசராவின் பெயர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டார்லிங்...

டார்லிங்...

இன்னும் ஒரு ரசிகரோ, ‘டார்லிங்' எனத் தெரிவித்துள்ளார். ஒரு வேளை டார்லிங் பேய் படத்தை மனதில் வைத்து இவ்வாறு அவர் கூறியுள்ளாரா, இல்லை சாதாரணமாக கூறியுள்ளாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஏய்யா இப்டி எல்லாரும் பேய்த்தனாமா கற்பனை பண்றீங்க.. சின்னப் புள்ளை பாவம்ல...!

English summary
In her twitter page actress Shruti Hassan has denied to tell her nick name to the fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil