»   »  அப்பா வயது சல்மான் கானை டேட் செய்வது பற்றி பேசும் ஏமி ஜாக்சன்

அப்பா வயது சல்மான் கானை டேட் செய்வது பற்றி பேசும் ஏமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: யார் தான் சல்மான் கானை டேட் செய்ய மாட்டேன் என்பார்கள் என நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள ஏமி ஜாக்சன் பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட் நடிகர் ப்ரத்தீக் பாபரை காதலித்து பிரிந்தார் ஏமி.

இந்நிலையில் ஏமியும், சல்மான் கானும் காதலிப்பதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது. இது குறித்து ஏமி கூறுகையில்,

சல்மான்

சல்மான்

யார் தான் சல்மான் கானை டேட் செய்ய மாட்டேன் என்பார்கள்? நான் தற்போது சிங்கிளாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளேன். சல்மான் என்னுடைய நல்ல நண்பர். எனக்கு நம்பிக்கை அளிப்பவர்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

ஒரு நண்பராக சல்மான் எனக்கு பாலிவுட்டில் வழிகாட்டி வருகிறார். அவர் தவிர அக்ஷய் குமாரும் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். சல்மான் என்னமா உடலை மெயின்டெய்ன் பண்ணியுள்ளார். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

உடல் எடை

உடல் எடை

சல்மான் தனது உடல் எடையை தற்போது 20 கிலோ குறைத்துள்ளார். 2.0 இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். ஒரே மாதத்தில் 20 கிலோவா, எப்படி முடிந்தது என்று அவரிடம் கேட்டேன்.

அக்கி

அக்கி

அக்ஷய் குமார் திரைத்துறைக்கு வந்ததில் இருந்தே உடலை மெயின்டெய்ன் செய்து வருகிறார். நடிகனான பிறகு அவருக்கு கட்டுக்கோப்பான உடல் வரவில்லை. முன்பே இருந்ததை மெயின்டெய்ன் செய்கிறார்.

English summary
Actor Amy Jackson says any girl would love to date superstar Salman Khan. Amy considers the 50-year-old star a “great friend”, who has given her a lot of confidence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil