எனக்கு எதுக்கு ஆம்பள துணை.. என்ன கிரண் அதிரடியா இப்படி இறங்கிட்டாங்களே.. என்னாச்சு?
சென்னை: சியான் விக்ரம் உடன் ஜெமினி, அஜித்துடன் வில்லன், கமல்ஹாசன் உடன் அன்பே சிவம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தவர் நடிகை கிரண்.
40 வயதை கடந்த நிலையில், நடிகை கிரணுக்கு சுத்தமாக சினிமா வாய்ப்புகளே வராமல் போய் விட்டது.
கடைசியாக விஷாலின் ஆம்பள, சுந்தர்.சியின் முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட சில படங்களில் சீனியர் நடிகையாக நடித்த கிரண் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் 2கே கிட்ஸ்களையும் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி கன்னியாக மாறி உள்ளார்.

ஓவர் கவர்ச்சி
தீவானா தீவானா பாடலில் சுடிதார் போட்டு க்யூட்டாக ஆடிய கிரணா இது என மலைக்க வைக்கும் வகையில் 2 பீஸ் உடையில் கிக்கேற்றும் ஏகப்பட்ட போட்டோக்களையும், கவர்ச்சியாக குத்தாட்டம் போடும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். எஸ்.ஜே. சூர்யாவின் நியூ படத்தில் நடித்ததில் இருந்தே ஆள் ஒரு டைப்பாக மாறியதால் தான் அதன் பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்தே நடிக்கவே இல்லை என்கின்றனர்.

ஆபாச ஆப்
கிரண் பெயரில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஆபாச ஆப் ஒன்று வலம் வருவதாக தகவல்கள் வெளியாகின. நடிகை கிரண் உடன் ஆபாச சாட் நடத்த ஒரு ரேட், அவரது தனிப்பட்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்க்க ஒரு விலை என தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தொடர்பாக எந்தவொரு பதிவையும் கிரண் இதுவரை வெளியிடவில்லை.

ஒட்டுத் துணியில்லாமல்
ஆனால், அதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் வகையில் ஒட்டுத்துணி இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் சிகரெட் உடன் இருக்கும் முழு நிர்வாண போட்டோவை வெளியிட்டு கிரண் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆண் துணை தேவையில்லை
சமீபத்தில் 20 கிலோ வரை எடை குறைத்த கிரண் மீண்டும் சினிமா மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். இந்நிலையில், "நான் எதுக்கு ஒரு ஆணுக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டும், நானாகவே சந்தோஷமாக இருக்கும் போது" என அவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்
என்னை மகிழ்வித்துக் கொள்ள நானே இருக்கும் போது எனக்கு ஏன் இன்னொரு ஆணுடைய துணை வேண்டும் என நடிகை கிரண் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த இணையவாசிகள், அது ரொம்ப தப்பாகிடும் கிரண் என்றும், நான் துணையாக வரட்டுமா என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மறுபடியும் ஏதாவது காதல் பிரேக்கப் ஆகிடுச்சா கிரண் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

கிரணுக்கு திருமணம் ஆனதா
நடிகை கிரண் கடந்த 2013ம் ஆண்டு தனது 6 வருட கால ஆண் நண்பரான ராம்குமார் பச்சையப்பன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது இருவரும் ஒன்றாக இணைந்து வாழவில்லை என்றும் பல வருடங்களாக கிரண் தனிமையில் தான் இருந்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











