»   »  ஓவியா ஹேர்ஸ்டைலை கண்றாவியாக்கியது ஏன் தெரியுமா?

ஓவியா ஹேர்ஸ்டைலை கண்றாவியாக்கியது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனக்கு வருகிற புதிய வாய்ப்புகளைத் தவிர்க்கவே தனது ஹேர் ஸ்டைலை ஓவியா மாற்றிக்கொண்டதாக அவரது நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பாப்புலாரிட்டி அடைந்த ஓவியாவை அவர் வெளியேறியதில் இருந்தே அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகினர்.

Why Oviya changes her getup?

ஒரு பக்கம் சினிமா வாய்ப்புகள் குவிய இன்னொரு பக்கம் அவருடன் பழகிய நண்பர்களிடம் இருந்து புரபோசல்களும் வரத் தொடங்கி விட்டதாம். நிகழ்ச்சியில் இருந்தபோது ஆரவ்வை காதலித்த ஓவியா அந்த காதலில் இருந்து மீண்டு வரவில்லையாம். எங்கே சென்றாலும் ஆரவ் பெயரைத்தான் இன்னமும் உச்சரிக்கிறாராம்.

சினிமாவிலும் நடிக்க விருப்பமில்லாததால் வருகிற ஆட்களை அவாய்ட் செய்யவே இந்த கெட்டப் சேஞ்ச் என்று நண்பர்களிடம் விளக்கம் தந்திருக்கிறார்.

இதுல வேற இமேஜ் கூடுமே ஓவியா?

Read more about: oviya, ஓவியா
English summary
Sources say that Oviya has revealed that she has changed her get up for avoiding chances and proposals.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil