»   »  நான் நாக சைதன்யாவை ஏமாற்றிவிட்டேன்: ட்வீட்டிய சமந்தா

நான் நாக சைதன்யாவை ஏமாற்றிவிட்டேன்: ட்வீட்டிய சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பேட்மிண்டன் போட்டியில் சமந்தா கள்ளாட்டம் ஆடி தனது காதலர் நாக சைதன்யாவை தோற்கடித்துள்ளார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். அவர்களுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. புதுப்படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருக்கும் சமந்தா சைதன்யாவுடன் பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.

பேட்மிண்டன் போட்டியில் சமந்தா வெற்றி பெற்றுள்ளார்.

வின்னர்

பேட்மிண்டன் போட்டியில் காதலரை வீழ்த்திய மகிழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை சமந்தா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஜுவாலா கட்டா

நாக சைதன்யாவை தோற்கடித்த சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா.

ஏமாற்றினேன்

நான் நாக சைதன்யாவை ஏமாற்றிவிட்டேன் என வாழ்த்து தெரிவித்த ஜுவாலா கட்டாவிடம் உண்மையை கூறியுள்ளார் சமந்தா.

பி வி சிந்து

பரவாயில்லை. இறுதியில் நீங்கள் தான் வின்னர் என ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ட்வீட்டியுள்ளார்.

English summary
Actress Samantha cheated her boy friend Naga Chaitanya in a badminton match.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil