»   »  படிக்கிறது ராமாயணம்... இடிக்கிறது ராமர் கோயிலா வரலட்சுமி?

படிக்கிறது ராமாயணம்... இடிக்கிறது ராமர் கோயிலா வரலட்சுமி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமர் கோவிலுக்கும் வரலட்சுமிக்கும் என்ன சம்பந்தம்? என்று குழப்பிக் கொள்ளாதீர்கள். இது வேற மேட்டர்.

சில வாரங்களுக்கு முன்னர் வரலட்சுமிக்கு ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. பாலியல் வன்முறைகளில் இருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காக (?) ஒரு அமைப்பை சேவ் சக்தி என்ற பெயரில் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த அமைப்பு செயல்படுகிறதா என்பது அல்ல இப்போதைய பிரச்னை. அந்த அமைப்புக்கு கொஞ்சம் கூட தொடர்பே இல்லாமல் இருக்கிறது வரலட்சுமியின் செயல்பாடுகள்.

Woman activists turn against Varalakshmi

அமைப்பு தொடங்கி சில நாட்களிலேயே ஒரு விருது விழாவிற்கு முன்னழகு முக்கால்வாசி தெரிய தரிசனம் கொடுத்தார். அதையாவது அவர் உரிமை என்ற கேட்டகிரியில் விட்டுவிடலாம்.

அப்பா படத்தின் மலையாள ரீமேக்கில் ஆணாதிக்கம் என்று சொல்லி விலகினார். ஆனால் உண்மையில் ஹோட்டல் விஷயத்தில்தான் தகராறு என்றார்கள். பின்னர் தான் கடத்தப்பட்டதாக ஒரு ஃபோட்டோவை வெளியிட்டு, தான் நடித்த ஒரு படத்துக்கு விளம்பரம் தேடினார். இவை எல்லாம் பெண்கள் அமைப்புகளையே கொந்தளிக்க வைத்திருக்கிறது.

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா...?

English summary
Recently actress Varalakshmi has started an organisation to save women from attrocities, but her personal activities are totally against it.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos