»   »  அவதார் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஜேம்ஸ் கேமரூன்!

அவதார் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் ஜேம்ஸ் கேமரூன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகளவில் வசூலில் இன்று வரை முதலிடத்திலிருக்கும் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் வெளியீட்டுத் தேதிகளை அறிவித்துள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

அதன்படி அவதாரின் அடுத்த நான்கு பாகங்கள் வெளியாகவிருக்கின்றன.

Avatar release dates announced

'அவதார் 2' - டிசம்பர் 18 2020
'அவதார் 3' - டிசம்பர் 17 2021
'அவதார் 4' - டிசம்பர் 20 2024
'அவதார் 5' - டிசம்பர் 19 2025

கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பிரம்மாண்ட வசூலைக் குவித்தlg படம் 'அவதார்'. பாக்ஸ் ஆபீசில் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்தது.

அதனைத் தொடர்ந்து 'அவதார்' படத்தின் மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார். அவதார் 2 கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகவிருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் நிறைவடையாததால் தள்ளிப் போடப்பட்டது.

English summary
Hollywood director James Cameron has announced the release dates of next 4 sequels of his mega movie Avatar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil